Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மேலான அன்பு வைத்த

மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha

மேலான அன்பு வைத்த
மேலான என் இயேசுவவே
மேலான பாசம் வைத்த
மேலான என் இயேசுவே

உம்மை புகழ்கின்றோம்
உம்மை வாழ்த்துகின்றோம்
உம்மை வணங்குகின்றோம்
உம்மை போற்றுகின்றோம் – மேலான
நான் விழுந்திடும் போதும்
என்னை மறப்பதில்லை
நான் உடைந்திடும் போதும்
என்னை மறப்பதில்லை
என்னை தாலாட்டி வளர்த்த
என் மேலானவரே
என் மேல் அன்பு காட்டி வளர்த்த
என் மேலானவரே – மேலான
என் துக்கநாட்களில்
என்னை மறப்பதில்லை
என் துன்ப நாட்களில்
என்னை மறப்பதில்லை
நாளெல்லாம் புதிதாக்கும் ஆவியானவரே
என்னை காலமெல்லாம்
காப்பாற்றும் கர்த்தாவே – மேலான
பெற்ற தாய் என்னை மறந்தாலும் மறப்பதில்லை
என் தந்தை மறந்தாலும்
மறப்பதில்லை
எப்போதும் என் நினைவாய் இருப்பவரே
என் நினைவெல்லாம் நிறைந்திட்ட
நிறைவானவரே – மேலான

மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha Lyrics in English

maelaana anpu vaiththa – Melana Anbu Vaitha

maelaana anpu vaiththa
maelaana en Yesuvavae
maelaana paasam vaiththa
maelaana en Yesuvae

ummai pukalkintom
ummai vaalththukintom
ummai vanangukintom
ummai pottukintom – maelaana
naan vilunthidum pothum
ennai marappathillai
naan utainthidum pothum
ennai marappathillai
ennai thaalaatti valarththa
en maelaanavarae
en mael anpu kaatti valarththa
en maelaanavarae – maelaana
en thukkanaatkalil
ennai marappathillai
en thunpa naatkalil
ennai marappathillai
naalellaam puthithaakkum aaviyaanavarae
ennai kaalamellaam
kaappaattum karththaavae – maelaana
petta thaay ennai maranthaalum marappathillai
en thanthai maranthaalum
marappathillai
eppothum en ninaivaay iruppavarae
en ninaivellaam nirainthitta
niraivaanavarae – maelaana

PowerPoint Presentation Slides for the song மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மேலான அன்பு வைத்த PPT
Melana Anbu Vaitha PPT

மேலான என்னை மறப்பதில்லை உம்மை அன்பு வைத்த போதும் வளர்த்த மேலானவரே மறந்தாலும் Melana Anbu Vaitha இயேசுவவே பாசம் இயேசுவே புகழ்கின்றோம் வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம் English