மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha
மேலான அன்பு வைத்த
மேலான என் இயேசுவவே
மேலான பாசம் வைத்த
மேலான என் இயேசுவே
உம்மை புகழ்கின்றோம்
உம்மை வாழ்த்துகின்றோம்
உம்மை வணங்குகின்றோம்
உம்மை போற்றுகின்றோம் – மேலான
நான் விழுந்திடும் போதும்
என்னை மறப்பதில்லை
நான் உடைந்திடும் போதும்
என்னை மறப்பதில்லை
என்னை தாலாட்டி வளர்த்த
என் மேலானவரே
என் மேல் அன்பு காட்டி வளர்த்த
என் மேலானவரே – மேலான
என் துக்கநாட்களில்
என்னை மறப்பதில்லை
என் துன்ப நாட்களில்
என்னை மறப்பதில்லை
நாளெல்லாம் புதிதாக்கும் ஆவியானவரே
என்னை காலமெல்லாம்
காப்பாற்றும் கர்த்தாவே – மேலான
பெற்ற தாய் என்னை மறந்தாலும் மறப்பதில்லை
என் தந்தை மறந்தாலும்
மறப்பதில்லை
எப்போதும் என் நினைவாய் இருப்பவரே
என் நினைவெல்லாம் நிறைந்திட்ட
நிறைவானவரே – மேலான
மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha Lyrics in English
Maelaana anpu vaiththa – Melana Anbu Vaitha
Maelaana anpu vaiththa
Maelaana en Yesuvavae
Maelaana paasam vaiththa
Maelaana en Yesuvae
Ummai pukalkintom
Ummai vaalththukintom
Ummai vanangukintom
Ummai pottaுkintom – maelaana
Naan vilunthidum pothum
Ennai marappathillai
Naan utainthidum pothum
Ennai marappathillai
Ennai thaalaatti valarththa
En maelaanavarae
En mael anpu kaatti valarththa
En maelaanavarae – maelaana
En thukkanaatkalil
Ennai marappathillai
En thunpa naatkalil
Ennai marappathillai
Naalellaam puthithaakkum aaviyaanavarae
Ennai kaalamellaam
Kaappaattaுm karththaavae – maelaana
Petta thaay ennai maranthaalum marappathillai
En thanthai maranthaalum
Marappathillai
Eppothum en ninaivaay iruppavarae
En ninaivellaam nirainthitta
Niraivaanavarae – maelaana
PowerPoint Presentation Slides for the song மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Melana Anbu Vaitha – மேலான அன்பு வைத்த PPT
Melana Anbu Vaitha PPT

