மெய் இன்பமிருக்கும் இடம் அறிவேன்
துய்யன் வழியில் நடப்பதாம்
மெய் சந்தோஷம் பெருகும் இடமறிவேன்
துய்யன் வழியில் நடப்பதாம்
தேவ சமுகம் ஜீவியம் திருப்தி தருமே
மூவருடன் போவது சந்தோஷமாகுமே
ஆத்மா தோல்வி அறிய வேண்டாமே
ஆயன் வழியில் நடப்போமே
மெய் இன்பமிருக்கும் இடம் அறிவேன் – Mei Inbamirukum Idam Arivean Lyrics in English
mey inpamirukkum idam arivaen
thuyyan valiyil nadappathaam
mey santhosham perukum idamarivaen
thuyyan valiyil nadappathaam
thaeva samukam jeeviyam thirupthi tharumae
moovarudan povathu santhoshamaakumae
aathmaa tholvi ariya vaenndaamae
aayan valiyil nadappomae
PowerPoint Presentation Slides for the song மெய் இன்பமிருக்கும் இடம் அறிவேன் – Mei Inbamirukum Idam Arivean
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மெய் இன்பமிருக்கும் இடம் அறிவேன் PPT
Mei Inbamirukum Idam Arivean PPT

