Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மீட்பரே நடத்துமேன்

1. மீட்பரே! நடத்துமேன்
பாதை நான் தவறாமல்
காப்பீரே நித்தமுமே
கர்த்தா! நானும்மில் சார்ந்தேன்

பல்லவி

மீட்பா! மீட்பா!
மீட்பா! வழிகாட்டுமேன்;
பாதை தப்பிப் போகாமல்,
மீட்பா! வழிகாட்டுமேன்

2. என் ஆத்தும தஞ்சமே!
வன் புசல் அலை என்மேல்
வந்ததுமே புரண்டாலும்
உம்மண்டை ஒதுங்குமேன் – மீட்பா

3. நடத்தும் நடத்துமேன்
நாதா என் முடிவிலும்;
துடைத்துமே என் கண்ணீர்,
தூய ராஜியத்துக்கும்! – மீட்பா

Meetparae Nadathumean – மீட்பரே நடத்துமேன் Lyrics in English

1. Meetparae! Nadaththumaen paathai naan thavaraamal kaappeerae niththamumae karththaa! Naanummil saarnthaen pallavi meetpaa! Meetpaa! Meetpaa! Valikaattumaen; paathai thappip pokaamal, meetpaa! Valikaattumaen 2. En aaththuma thanjamae! Van pusal alai enmael vanthathumae puranndaalum ummanntai othungumaen – meetpaa 3. Nadaththum nadaththumaen naathaa en mutivilum; thutaiththumae en kannnneer, thooya raajiyaththukkum! – meetpaa

PowerPoint Presentation Slides for the song Meetparae Nadathumean – மீட்பரே நடத்துமேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மீட்பரே நடத்துமேன் PPT
Meetparae Nadathumean PPT

மீட்பா நடத்துமேன் பாதை வழிகாட்டுமேன் மீட்பரே தவறாமல் காப்பீரே நித்தமுமே கர்த்தா நானும்மில் சார்ந்தேன் பல்லவி தப்பிப் போகாமல் ஆத்தும தஞ்சமே வன் புசல் அலை English