Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Meetparae Nadathumean - மீட்பரே நடத்துமேன்

1. மீட்பரே! நடத்துமேன்
பாதை நான் தவறாமல்
காப்பீரே நித்தமுமே
கர்த்தா! நானும்மில் சார்ந்தேன்

பல்லவி

மீட்பா! மீட்பா!
மீட்பா! வழிகாட்டுமேன்;
பாதை தப்பிப் போகாமல்,
மீட்பா! வழிகாட்டுமேன்

2. என் ஆத்தும தஞ்சமே!
வன் புசல் அலை என்மேல்
வந்ததுமே புரண்டாலும்
உம்மண்டை ஒதுங்குமேன் – மீட்பா

3. நடத்தும் நடத்துமேன்
நாதா என் முடிவிலும்;
துடைத்துமே என் கண்ணீர்,
தூய ராஜியத்துக்கும்! – மீட்பா

Meetparae Nadathumean – மீட்பரே நடத்துமேன் Lyrics in English

1. Meetparae! Nadaththumaen paathai naan thavaraamal kaappeerae niththamumae karththaa! Naanummil saarnthaen pallavi meetpaa! Meetpaa! Meetpaa! Valikaattumaen; paathai thappip pokaamal, meetpaa! Valikaattumaen 2. En aaththuma thanjamae! Van pusal alai enmael vanthathumae puranndaalum ummanntai othungumaen – meetpaa 3. Nadaththum nadaththumaen naathaa en mutivilum; thutaiththumae en kannnneer, thooya raajiyaththukkum! – meetpaa

PowerPoint Presentation Slides for the song Meetparae Nadathumean – மீட்பரே நடத்துமேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meetparae Nadathumean – மீட்பரே நடத்துமேன் PPT
Meetparae Nadathumean PPT

மீட்பா நடத்துமேன் பாதை வழிகாட்டுமேன் மீட்பரே தவறாமல் காப்பீரே நித்தமுமே கர்த்தா நானும்மில் சார்ந்தேன் பல்லவி தப்பிப் போகாமல் ஆத்தும தஞ்சமே வன் புசல் அலை தமிழ்