Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மீட்பர் பிறந்துள்ளார்

மீட்பர் பிறந்துள்ளார் அவரே மேசியா
மகிழ்ந்து பாடி ஆர்ப்பரிப்போம் -2

நம் மீட்பரும் அவரே
நல் மேய்ப்பரும் அவரே-2
இன்னிசை முழங்கிட
கிறிஸ்மஸ் பிறந்ததே-மீட்பர்

1.ஆண்டவர் இயேசு
அன்பைத் தர வந்தார்
மண் மீது தவழ்ந்திட
மாடடையில் பிறந்தார்
அருளைப் பொழிந்திட
அக இருளை அகற்றிட
மானுடன் பாவத்தை
போக்கவே வந்தார்-2

மகிழ்வோம் புகழ்வோம்
மண்ணோரின் இரட்சகரை-மீட்பர்

2.வாழ்வளிக்கும் வல்ல தேவன்
வார்த்தையாக வந்தார்
வையகம் எல்லாம் வாழ்த்த
விடியலாக வந்தார்
உன்னதர் இயேசு
உலகிற்கு வந்தார்
தந்தையின் அன்பை
தரணிக்கு தந்தார்-2

மகிழ்வோம் புகழ்வோம்
மண்ணோரின் இரட்சகரை-மீட்பர்

மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar Lyrics in English

meetpar piranthullaar avarae maesiyaa
makilnthu paati aarpparippom -2

nam meetparum avarae
nal maeypparum avarae-2
innisai mulangida
kirismas piranthathae-meetpar

1.aanndavar Yesu
anpaith thara vanthaar
mann meethu thavalnthida
maadataiyil piranthaar
arulaip polinthida
aka irulai akattida
maanudan paavaththai
pokkavae vanthaar-2

makilvom pukalvom
mannnnorin iratchakarai-meetpar

2.vaalvalikkum valla thaevan
vaarththaiyaaka vanthaar
vaiyakam ellaam vaalththa
vitiyalaaka vanthaar
unnathar Yesu
ulakirku vanthaar
thanthaiyin anpai
tharannikku thanthaar-2

makilvom pukalvom
mannnnorin iratchakarai-meetpar

PowerPoint Presentation Slides for the song மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மீட்பர் பிறந்துள்ளார் PPT
Meetpar Piranthullar PPT

வந்தார் அவரே இயேசு மகிழ்வோம் புகழ்வோம் மண்ணோரின் இரட்சகரைமீட்பர் மீட்பர் பிறந்துள்ளார் மேசியா மகிழ்ந்து பாடி ஆர்ப்பரிப்போம் நம் மீட்பரும் நல் மேய்ப்பரும் இன்னிசை முழங்கிட English