மீட்பர் பிறந்துள்ளார் அவரே மேசியா
மகிழ்ந்து பாடி ஆர்ப்பரிப்போம் -2
நம் மீட்பரும் அவரே
நல் மேய்ப்பரும் அவரே-2
இன்னிசை முழங்கிட
கிறிஸ்மஸ் பிறந்ததே-மீட்பர்
1.ஆண்டவர் இயேசு
அன்பைத் தர வந்தார்
மண் மீது தவழ்ந்திட
மாடடையில் பிறந்தார்
அருளைப் பொழிந்திட
அக இருளை அகற்றிட
மானுடன் பாவத்தை
போக்கவே வந்தார்-2
மகிழ்வோம் புகழ்வோம்
மண்ணோரின் இரட்சகரை-மீட்பர்
2.வாழ்வளிக்கும் வல்ல தேவன்
வார்த்தையாக வந்தார்
வையகம் எல்லாம் வாழ்த்த
விடியலாக வந்தார்
உன்னதர் இயேசு
உலகிற்கு வந்தார்
தந்தையின் அன்பை
தரணிக்கு தந்தார்-2
மகிழ்வோம் புகழ்வோம்
மண்ணோரின் இரட்சகரை-மீட்பர்
மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar Lyrics in English
Meetpar piranthullaar avarae maesiyaa makilnthu paati aarpparippom -2 nam meetparum avarae nal maeypparum avarae-2 innisai mulangida kirismas piranthathae-meetpar 1.aanndavar Yesu anpaith thara vanthaar mann meethu thavalnthida maadataiyil piranthaar arulaip polinthida aka irulai akattida maanudan paavaththai pokkavae vanthaar-2 makilvom pukalvom mannnnorin iratchakarai-meetpar 2.vaalvalikkum valla Dhevan vaarththaiyaaka vanthaar vaiyakam ellaam vaalththa vitiyalaaka vanthaar unnathar Yesu ulakirku vanthaar thanthaiyin anpai tharannikku thanthaar-2 makilvom pukalvom mannnnorin iratchakarai-meetpar
PowerPoint Presentation Slides for the song மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meetpar Piranthullar – மீட்பர் பிறந்துள்ளார் PPT
Meetpar Piranthullar PPT

