Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மீட்பா வாஞ்சிக்கின்றேன்

1. மீட்பா வாஞ்சிக்கின்றேன் கிட்டிச்சேர
வார்த்தை செய்கையிலும் தூயோன்
என் இதயத்தினை முத்திரையிட்டுமே
அன்பினால் நிறைப்பீர் சேவை செய்ய

2. அக்கினி ஜுவாலையாய் ஆக்குமென்னை
அழியும் லோகிற்கு உம்மைக் காட்ட
இரத்தத்தை சிந்தியே மரித்தீர் எனக்காய்
ஏற்றுக் கொள்ளுகிறேன் அடைக்கலம்

3. உம்மைத் துதிப்பதில் நேரம் செல்லும்
பெலப்படுத்திடும் தாங்கிக் கொள்ளும்
ஆவியால் நிரப்பி இரட்சையும் ஈந்திடும்
கிறிஸ்துவில் மகிழ்ந்தே முன் சென்றிட

Meetpa Vaanjikirean – மீட்பா வாஞ்சிக்கின்றேன் Lyrics in English

1. meetpaa vaanjikkinten kittichchaேra
vaarththai seykaiyilum thooyon
en ithayaththinai muththiraiyittumae
anpinaal niraippeer sevai seyya

2. akkini juvaalaiyaay aakkumennai
aliyum lokirku ummaik kaatta
iraththaththai sinthiyae mariththeer enakkaay
aettuk kollukiraen ataikkalam

3. ummaith thuthippathil naeram sellum
pelappaduththidum thaangik kollum
aaviyaal nirappi iratchaைyum eenthidum
kiristhuvil makilnthae mun sentida

PowerPoint Presentation Slides for the song Meetpa Vaanjikirean – மீட்பா வாஞ்சிக்கின்றேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மீட்பா வாஞ்சிக்கின்றேன் PPT
Meetpa Vaanjikirean PPT

English