Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

பல்லவி

மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்
மன்னன் கிறிஸ்தேசு

அனுபல்லவி

மரித்த மூன்றாம் தினத்திலே – முன்
மொழிந்தபடி எழுந்து

சரணங்கள்

1. மூர்க்கமாய் சமாதி காத்ததை
மூடர் முத்ரை சூட;
தீர்க்கமா யோர் தூதனைக் கல்
திறக்க மறை சிறக்க – மரணத்தின்

2. நாரியர் அதி காலைக் கல்லறை
நாட வந்து தேட
வீரியமாய் வேதாளத்தை
வென்று ஜெயங்கொண்டு – மரணத்தின்

3. சீமானோடு யோவானும் ஓடியே
சேர்ந்து உள்ளே புகுந்து
சீலை தவிர சடத்தை காணா
திரும்ப மரி புலம்ப – மரணத்தின்

4. எக்காளம் கடை தொனிக்கவே உல
கெல்லோரும் உடன் உயிர்க்கவே
எக்காலத்திலும் ஏற்ற சாட்சியாய்
இருக்க ஜீவன் அளிக்க – மரணத்தின்

Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் Lyrics in English

pallavi

maranaththin koor otith thuyirththanar
mannan kiristhaesu

anupallavi

mariththa moontam thinaththilae – mun
molinthapati elunthu

saranangal

1. moorkkamaay samaathi kaaththathai
moodar muthrai sooda;
theerkkamaa yor thoothanaik kal
thirakka marai sirakka – maranaththin

2. naariyar athi kaalaik kallarai
naada vanthu thaeda
veeriyamaay vaethaalaththai
ventu jeyangaொnndu – maranaththin

3. seemaanodu yovaanum otiyae
sernthu ullae pukunthu
seelai thavira sadaththai kaannaa
thirumpa mari pulampa – maranaththin

4. ekkaalam katai thonikkavae ula
kellorum udan uyirkkavae
ekkaalaththilum aetta saatchiyaay
irukka jeevan alikka – maranaththin

PowerPoint Presentation Slides for the song Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் PPT
Maranathin Koor Oodi Thuyirthanar PPT

மரணத்தின் பல்லவி கூர் ஒடித் துயிர்த்தனர் மன்னன் கிறிஸ்தேசு அனுபல்லவி மரித்த மூன்றாம் தினத்திலே முன் மொழிந்தபடி எழுந்து சரணங்கள் மூர்க்கமாய் சமாதி காத்ததை மூடர் English