Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மரண இருள் பள்ளத்தாக்கில்

மரண இருள் பள்ளத்தாக்கில்
நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு
பயமே இல்ல
வானம் பூமி படைத்தவர்
என்னோடுண்டு
பொல்லாப்புக்கு பயமே இல்ல
என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர்
என்னோடு வருகிறாரே

பயமில்லை பயமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
கலக்கமில்லை தயக்கமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்

உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே நான் ஒரு
மதிலையும் தாண்டிடுவேன் – என்னை காக்கிறவர்
கொள்ளை நோய்கள்
என்னை அணுகாதே
உந்தன் ரத்தம் யுத்தம் செய்திடுமே
என்னை காக்கிறவர்
என்னை சுமக்கிறவர்
என்னோடு வருகிறாரே

பயமில்லை பயமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்
கலக்கமில்லை தயக்கமில்லை
நீர் என்னோடு இருப்பதினால்

மரண இருள் பள்ளத்தாக்கில் -Marana Irulil Pallathakkil Lyrics in English

marana irul pallaththaakkil
naan nadanthaalum pollaappukku
payamae illa
vaanam poomi pataiththavar
ennodunndu
pollaappukku payamae illa
ennai kaakkiravar ennai sumakkiravar
ennodu varukiraarae

payamillai payamillai
neer ennodu iruppathinaal
kalakkamillai thayakkamillai
neer ennodu iruppathinaal

ummaalae naan oru
senaikkul paaynthiduvaen
ummaalae naan oru
mathilaiyum thaanndiduvaen – ennai kaakkiravar
kollai Nnoykal
ennai anukaathae
unthan raththam yuththam seythidumae
ennai kaakkiravar
ennai sumakkiravar
ennodu varukiraarae

payamillai payamillai
neer ennodu iruppathinaal
kalakkamillai thayakkamillai
neer ennodu iruppathinaal

PowerPoint Presentation Slides for the song மரண இருள் பள்ளத்தாக்கில் -Marana Irulil Pallathakkil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மரண இருள் பள்ளத்தாக்கில் PPT
Marana Irulil Pallathakkil PPT

என்னை என்னோடு பயமில்லை நீர் இருப்பதினால் காக்கிறவர் பொல்லாப்புக்கு பயமே இல்ல சுமக்கிறவர் வருகிறாரே கலக்கமில்லை தயக்கமில்லை உம்மாலே மரண இருள் பள்ளத்தாக்கில் நடந்தாலும் வானம் English