Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

-மனுகுலத காக்க வந்த மகா ராஜனே

மனுகுலத காக்க வந்த மகா ராஜனே
இந்த மானிடன் மேல் அன்பு வச்சா மகா தேவனே -2
எந்தன் பாவங்களை போக்க வந்தவரே
எங்கள ரட்சித்து மீட்க வந்தீரே
உங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம்
உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2

மகிமையின் தேவன் நீர் தானே
அந்த மகிமையை எங்களுக்காய் துறந்தீரே -2
மாட்டு தொழுவத்துல பிறந்தீரே
எங்க மனசுல குடியேற வந்தீரே -2
உங்க அன்புக்கு ஈடாக என்ன கொடுபோம்
நீங்க சொல்லும் வார்த்தையை கேட்டு நாங்க நடப்போம் -2

பாவ இருள் இங்க பயந்து போகுதே
எங்க மெய்யான ஒளியை பாத்து ஓடி போகுதே -2
பரிசுத்த தேவன் இங்கு பிறந்து விட்டீரே
எங்கள பரிசுத்தமாக்கவே வந்து விட்டீரே -2
உங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம்
உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2

Manukulatha Kaaka Vandha Maga Rajanae -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே Lyrics in English

manukulatha kaakka vantha makaa raajanae
intha maanidan mael anpu vachchaா makaa thaevanae -2
enthan paavangalai pokka vanthavarae
engala ratchiththu meetka vantheerae
unga anpai ennnniyae naanga nanti solluvom
unga alavillaa kirupaikkaay thuthiththu paaduvom -2

makimaiyin thaevan neer thaanae
antha makimaiyai engalukkaay thurantheerae -2
maattu tholuvaththula pirantheerae
enga manasula kutiyaera vantheerae -2
unga anpukku eedaaka enna kodupom
neenga sollum vaarththaiyai kaettu naanga nadappom -2

paava irul inga payanthu pokuthae
enga meyyaana oliyai paaththu oti pokuthae -2
parisuththa thaevan ingu piranthu vittirae
engala parisuththamaakkavae vanthu vittirae -2
unga anpai ennnniyae naanga nanti solluvom
unga alavillaa kirupaikkaay thuthiththu paaduvom -2

PowerPoint Presentation Slides for the song Manukulatha Kaaka Vandha Maga Rajanae -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே PPT
Manukulatha Kaaka Vandha Maga Rajanae PPT

உங்க நாங்க மகா எங்கள வந்தீரே அன்பை எண்ணியே நன்றி சொல்லுவோம் அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் தேவன் எங்க போகுதே விட்டீரே மனுகுலத காக்க English