Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மண்ணான மனிதன் என்னை

1.மண்ணான மனிதன் என்னை
கண்ணோக்கி பார்த்தீரய்யா-2
துதிப்பேன் உம்மை புகழ்வேன்
என் ஆயுள் நாளெல்லாம்-2

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை
பாடுவேன் என்றுமே-2

2.காலை தோறும் புதுக்கிருபை
நாள்தோறும் தந்தீரய்யா-2
என்னையும் நினைத்திடும்
உம் பாசம் பெரியது-2

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை
பாடுவேன் என்றுமே-2

3.துன்பங்கள் மறந்திட செய்தீர்
கண்ணீரை களிப்பாக்கினீர்-2
என்ன நான் சொல்லுவேன்
உம் மாறிடா நேசத்தை-2

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை
பாடுவேன் என்றுமே-2

4.என் உள்ளம் உம்மில் மகிழும்
என்றென்றும் உம்மைப் போற்றும்-2
நல்லவர் நீர் வல்லவர்
என்றும் என்னை காண்பவர்-2

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை
பாடுவேன் என்றுமே-2

Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை Lyrics in English

1.mannnnaana manithan ennai kannnnokki paarththeerayyaa-2 thuthippaen ummai pukalvaen en aayul naalellaam-2 Sthoththiram Yesuvae – ummai paaduvaen entumae-2 2.kaalai thoraுm puthukkirupai naalthoraுm thantheerayyaa-2 ennaiyum ninaiththidum um paasam periyathu-2 Sthoththiram Yesuvae – ummai paaduvaen entumae-2 3.thunpangal maranthida seytheer kannnneerai kalippaakkineer-2 enna naan solluvaen um maaridaa naesaththai-2 Sthoththiram Yesuvae – ummai paaduvaen entumae-2 4.en ullam ummil makilum ententum ummaip pottaுm-2 nallavar neer vallavar entum ennai kaannpavar-2 Sthoththiram Yesuvae – ummai paaduvaen entumae-2

PowerPoint Presentation Slides for the song Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மண்ணான மனிதன் என்னை PPT
Mannana Manithan Ennai PPT

Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை Song Meaning

1. Dirty man me
Did you look at it-2
I will praise you
All the days of my life-2

Praise be to You, Jesus
I will sing-2

2. Pudukirupai every morning
Daily Tanthirayya-2
Think of me too
Your affection is great-2

Praise be to You, Jesus
I will sing-2

3. You made me forget the sufferings
You made tears happy-2
What can I say
Your love never changes-2

Praise be to You, Jesus
I will sing-2

4. My soul rejoices in you
I will praise you forever-2
A good person is able
Who sees me forever-2

Praise be to You, Jesus
I will sing-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை ஸ்தோத்திரம் இயேசுவே பாடுவேன் என்றுமே என்னை உம் மண்ணான மனிதன் கண்ணோக்கி பார்த்தீரய்யா துதிப்பேன் புகழ்வேன் ஆயுள் நாளெல்லாம் காலை தோறும் புதுக்கிருபை நாள்தோறும் English