Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்

அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்
கண்ணின் மணி போல் காத்திடுவார்-2

கவலைகள் இல்லை கலக்கமும் இல்லை
கர்த்தர் என் மேய்ப்பர் குறை ஒன்றும் இல்லை-அழைத்த

1.அழைத்தவர் உண்மையுள்ளவர்
இளைப்பாறுதல் தந்திடுவார்-2
திராணிக்கு மேலாக
ஒருபோதும் சோதித்திடார்-2

என்ன வந்தாலும் எது வந்தாலும்
என் இயேசு என்னை கைவிடார்-2
நம்புவேன் இயேசுவை-2-அழைத்த தெய்வம்

3.உலகமே எதிர்த்தாலும்
நம்பினோர்களும் தூற்றினாலும்-2
என்னை அழைத்தவரோ
ஒருபோதும் என்னை மறவார்-2

என்ன வந்தாலும் எது வந்தாலும்
என் இயேசு என்னை கைவிடார்-2
நம்புவேன் இயேசுவை-2-அழைத்த தெய்வம்

Azhaitha Deivam – அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் Lyrics in English

Alaiththa theyvam nadaththich selvaar kannnnin manni pol kaaththiduvaar-2 kavalaikal illai kalakkamum illai Karththar en maeyppar kurai ontum illai-alaiththa 1.alaiththavar unnmaiyullavar ilaippaaraுthal thanthiduvaar-2 thiraannikku maelaaka orupothum sothiththidaar-2 enna vanthaalum ethu vanthaalum en Yesu ennai kaividaar-2 nampuvaen Yesuvai-2-alaiththa theyvam 3.ulakamae ethirththaalum nampinorkalum thoottinaalum-2 ennai alaiththavaro orupothum ennai maravaar-2 enna vanthaalum ethu vanthaalum en Yesu ennai kaividaar-2 nampuvaen Yesuvai-2-alaiththa theyvam

PowerPoint Presentation Slides for the song Azhaitha Deivam – அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் PPT
Azhaitha Deivam PPT

வந்தாலும் என்னை தெய்வம் இல்லை ஒருபோதும் எது இயேசு கைவிடார் நம்புவேன் இயேசுவைஅழைத்த அழைத்த நடத்திச் செல்வார் கண்ணின் மணி காத்திடுவார் கவலைகள் கலக்கமும் கர்த்தர் English