🏠  Lyrics  Chords  Bible 

மனதுருகும் தெய்வமே இயேசையா PPT

Manathurugum Deivame
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்


Manathurugum Deivame – மனதுருகும் தெய்வமே PowerPoint



மனதுருகும் தெய்வமே இயேசையா

மனதுருகும் தெய்வமே இயேசையா PPT

Download Manathurugum Deivame – மனதுருகும் தெய்வமே Tamil PPT