மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்
யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்
1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி
கரத்தைபிடித்துதூக்கினார்
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள்
2. குஷ்டரோகியை கண்டார்-இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாகு -என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்
3. நிமிர முடியாத கூனி -அன்று
இயேசு அவளைக் கண்டார்
கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார்
4. பிறவிக்குருடன் பர்த்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்
இயேசு பின்னே நடந்தான்
5. கதறும் பேதுருவைக் கண்டு – இயேசு
கரங்கள் நீட்டி பிடித்தார்
படகில் ஏறச் செய்து – அவர்
கரையில் கொண்டு போய்ச் சேர்த்தான்
மனமிரங்கும் தெய்வம் இயேசு – Manam Irangum Deivam Lyrics in English
manamirangum theyvam Yesu
sukam thanthu nadaththich selvaar
yaekovaa raqppaa..intum vaalkintar
sukam tharum theyvam Yesu
sukam intu tharukiraar
1. paethuru veettukkul nulainthaar -maami
karaththaipitiththuthookkinaar
kaaychchal udanae antu neengittu
karththar thonnduseythu makilnthaal
2. kushdarokiyai kanndaar-Yesu
karangal neettith thottar
siththamunndu suththamaaku -entu
solli sukaththaith thanthaar
3. nimira mutiyaatha kooni -antu
Yesu avalaik kanndaar
kaikal avalmaelae vaiththaar-udan
nimirnthu thuthikkach seythaar
4. piravikkurudan parththimaeyu antu
Yesuvae irangum entan
paarvaiyatainthu makilnthaan-udan
Yesu pinnae nadanthaan
5. katharum paethuruvaik kanndu – Yesu
karangal neetti pitiththaar
padakil aerach seythu – avar
karaiyil konndu poych serththaan
PowerPoint Presentation Slides for the song மனமிரங்கும் தெய்வம் இயேசு – Manam Irangum Deivam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மனமிரங்கும் தெய்வம் இயேசு PPT
Manam Irangum Deivam PPT
மனமிரங்கும் தெய்வம் இயேசு – Manam Irangum Deivam Song Meaning
Jesus is a merciful God
Sugam will lead
Jehovah Raffa..is still alive today
Jesus is the god of healing
Sugam gives today
1. Peter entered the house -Mami
He raised his hand
The fever went away that day
She was pleased to be charitable to the Lord
2. Jesus saw the leper
He stretched out his arms and touched
Siddhamundu clean - that
He said and gave comfort
3. Inexhaustible Gooni - On that day
Jesus saw her
Hands laid on her—with
He stood up and praised
4. Birth day
Jesus said that he will have mercy
Seen and amused—with
Jesus followed
5. Seeing Peter weeping – Jesus
He held out his arms
Made to board the boat – he
He brought it to the shore
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English