Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாமாி பாலனாக

Lyrics
மாமாி பாலனாக
பெத்லேகேம் ஊாினிலே
இயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாக
ஆ…. என் உள்ளம் பொஙகுதே
அவா் அன்பை நினைகையிலே -2
தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
எனக்காய் பூமி வந்தாா் -2
தூதா்கள் பாடினரே
மேய்பா்கள் வாழ்த்தினரே
சாஸ்த்ரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரே
ஆ….. என் உள்ளம்

பூமியில் சமாதானம்
மனுடா் மேல் பிாியமும்
மகிழ்ந்து களிகூா்நதிட
இயேசு பிறந்தாரே -2
ஆ…. என் உள்ளம்

இம்மாணுவேலன் பிறந்தாா்
இரட்சகா் இயேசு உதித்தாா்
தீா்க்கா் வாக்குரைத்த
வாக்கை நிரைவேற்றினாா் -2

மாமாி பாலனாக – Mamari Balanaga Lyrics in English

Lyrics maamaaி paalanaaka pethlaekaem ooாிnilae iyasu pirantharae thaalmaiyin roopamaaka aa…. En ullam pongakuthae avaa் anpai ninaikaiyilae -2 thaevaathi Dhevan raajaathi raajan enakkaay poomi vanthaaா் -2 thoothaa்kal paatinarae maeypaa்kal vaalththinarae saasthrikal panninthanarae Yesu pirantharae aa….. En ullam poomiyil samaathaanam manudaa் mael piாிyamum makilnthu kalikooா்nathida Yesu piranthaarae -2 aa…. En ullam immaanuvaelan piranthaaா் iratchakaa் Yesu uthiththaaா் theeா்kkaa் vaakkuraiththa vaakkai niraivaettinaaா் -2

PowerPoint Presentation Slides for the song மாமாி பாலனாக – Mamari Balanaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாமாி பாலனாக PPT
Mamari Balanaga PPT

ஆ… உள்ளம் இயேசு பிறந்தரே Lyrics மாமாி பாலனாக பெத்லேகேம் ஊாினிலே இயசு தாழ்மையின் ரூபமாக பொஙகுதே அவா் அன்பை நினைகையிலே தேவாதி தேவன் ராஜாதி English