Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mamari Balanaga - மாமாி பாலனாக

Lyrics
மாமாி பாலனாக
பெத்லேகேம் ஊாினிலே
இயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாக
ஆ…. என் உள்ளம் பொஙகுதே
அவா் அன்பை நினைகையிலே -2
தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
எனக்காய் பூமி வந்தாா் -2
தூதா்கள் பாடினரே
மேய்பா்கள் வாழ்த்தினரே
சாஸ்த்ரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரே
ஆ….. என் உள்ளம்

பூமியில் சமாதானம்
மனுடா் மேல் பிாியமும்
மகிழ்ந்து களிகூா்நதிட
இயேசு பிறந்தாரே -2
ஆ…. என் உள்ளம்

இம்மாணுவேலன் பிறந்தாா்
இரட்சகா் இயேசு உதித்தாா்
தீா்க்கா் வாக்குரைத்த
வாக்கை நிரைவேற்றினாா் -2

மாமாி பாலனாக – Mamari Balanaga Lyrics in English

Lyrics
Maamaaி paalanaaka
Pethlaekaem ooாிnilae
Iyasu pirantharae thaalmaiyin roopamaaka
Aa…. En ullam pongakuthae
Avaa் anpai ninaikaiyilae -2
Thaevaathi Dhevan
Raajaathi raajan
Enakkaay poomi vanthaaா் -2
Thoothaa்kal paatinarae
Maeypaa்kal vaalththinarae
Saasthrikal panninthanarae Yesu pirantharae
Aa….. En ullam

Poomiyil samaathaanam
Manudaa் mael piாிyamum
Makilnthu kalikooா்nathida
Yesu piranthaarae -2
Aa…. En ullam

Immaanuvaelan piranthaaா்
Iratchakaa் Yesu uthiththaaா்
Theeா்kkaa் vaakkuraiththa
Vaakkai niraivaettinaaா் -2

PowerPoint Presentation Slides for the song மாமாி பாலனாக – Mamari Balanaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mamari Balanaga – மாமாி பாலனாக PPT
Mamari Balanaga PPT

ஆ… உள்ளம் இயேசு பிறந்தரே Lyrics மாமாி பாலனாக பெத்லேகேம் ஊாினிலே இயசு தாழ்மையின் ரூபமாக பொஙகுதே அவா் அன்பை நினைகையிலே தேவாதி தேவன் ராஜாதி தமிழ்