Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில்-Magilvom

1. மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில்
அகமகிழ்ந்திடுவோமே மோட்ச ராஜ்யம்
நமக்காய் ஆயத்தமாகுது என்றென்றும் ஆனந்தமே

2. துன்பமுமில்லை, துயரமுமில்லை
அன்பு நிறைந்த வீடாம் – இன்பம் நிறைந்து துதிப்பார்
அங்கேயுள்ளோர் ரத்தத்தால் மீட்படைந்தோர்

3. பஞ்சமுமில்லை பசியுமுமில்லை
கொஞ்சமேயில்லை – தஞ்சம் இயேசு நாயகன்
தரணியே ஜெயித்தவர் அரமனை ஆட்சி செய்வார்

4. சாத்தானில்லை, சத்துருவில்லை
கத்துவோரில்லை – அத்தன் இயேசுவோடு
கூடிப்பாடி யோடி யுலாவலாம்

5. தங்கத் தெருவாம் இங்கித வீட்டில்
மங்களம் பாடலாம் – சொந்தம் இயேசு அண்ணலை
ஸ்துதித்துப் பாடுவார் நாமும் பாடலாம்

6. அல்லேலூயா பாடி மிகவும்
ஆர்ப்பரித்திடலாம் நாம் – இல்லை மாய உலகம்
அங்கேயில்லை பூரித்திடலாம்

7. கெட்ட குமாரனும், பட்ட மனிதனும்
துஷ்ட மானிடரும் – விட்ட இயேசு நாதரை
முட்டியே அழைத்தால் பட்டணம் போகலாமே

மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில்-Magilvom Magilvom Yesu Natharil Lyrics in English

1. makilvom makilvom Yesu naatharil
akamakilnthiduvomae motcha raajyam
namakkaay aayaththamaakuthu ententum aananthamae

2. thunpamumillai, thuyaramumillai
anpu niraintha veedaam – inpam nirainthu thuthippaar
angaeyullor raththaththaal meetpatainthor

3. panjamumillai pasiyumumillai
konjamaeyillai – thanjam Yesu naayakan
tharanniyae jeyiththavar aramanai aatchi seyvaar

4. saaththaanillai, saththuruvillai
kaththuvorillai – aththan Yesuvodu
kootippaati yoti yulaavalaam

5. thangath theruvaam ingitha veettil
mangalam paadalaam – sontham Yesu annnalai
sthuthiththup paaduvaar naamum paadalaam

6. allaelooyaa paati mikavum
aarppariththidalaam naam – illai maaya ulakam
angaeyillai pooriththidalaam

7. ketta kumaaranum, patta manithanum
thushda maanidarum – vitta Yesu naatharai
muttiyae alaiththaal pattanam pokalaamae

PowerPoint Presentation Slides for the song மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில்-Magilvom Magilvom Yesu Natharil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில்-Magilvom PPT
Magilvom Yesu Natharil PPT

இயேசு மகிழ்வோம் பாடலாம் நாதரில் அகமகிழ்ந்திடுவோமே மோட்ச ராஜ்யம் நமக்காய் ஆயத்தமாகுது என்றென்றும் ஆனந்தமே துன்பமுமில்லை துயரமுமில்லை அன்பு நிறைந்த வீடாம் இன்பம் நிறைந்து துதிப்பார் English