Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கொல்கொதாவே கொலை மரமே

கொல்கொதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே
கோர மனிதர் கொலை செய்தார்
கோர காட்சி பார் மனமே

கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்
கள்ளார் நடுவில் கொலை மரத்தில்
எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
எந்தன் ஜீவ நாயகா

என்னை மீட்ட கொலை மரமே
அன்னையே நான் என்ன செய்வேன்
என்னை உமக்கே ஒப்புவித்தேன்
என்றென்றுமாய் நான் வாழ

வானம் பூமி ஒன்றாய் இணைந்த
வல்ல தேவன் உமக்கே சரணம்
வாடி வாடி கொலை மரத்தில்
நிற்கும் காட்சி பார் மனமே

Kolkothave Kolai Marame Lyrics in English

Kolkothaavae kolai maramae
Kora maranam paaraay manamae
Kora manithar kolai seythaar
Kora kaatchi paar manamae

Kanthai anninthaar ninthai sumanthaar
Kallaar naduvil kolai maraththil
Enthanai meetka iththanaip paataen
Enthan jeeva naayakaa

Ennai meetta kolai maramae
Annaiyae naan enna seyvaen
Ennai umakkae oppuviththaen
Ententumaay naan vaala

Vaanam poomi ontay innaintha
Valla Dhevan umakkae saranam
Vaati vaati kolai maraththil
Nirkum kaatchi paar manamae

PowerPoint Presentation Slides for the song Kolkothave Kolai Marame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கொல்கொதாவே கொலை மரமே PPT
Kolkothave Kolai Marame PPT

கொலை கோர மனமே மரமே காட்சி பார் மரத்தில் என்னை உமக்கே வாடி கொல்கொதாவே மரணம் பாராய் மனிதர் செய்தார் கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார் கள்ளார் English