Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kolkothave Kolai Marame - கொல்கொதாவே கொலை மரமே

கொல்கொதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே
கோர மனிதர் கொலை செய்தார்
கோர காட்சி பார் மனமே

கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்
கள்ளார் நடுவில் கொலை மரத்தில்
எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
எந்தன் ஜீவ நாயகா

என்னை மீட்ட கொலை மரமே
அன்னையே நான் என்ன செய்வேன்
என்னை உமக்கே ஒப்புவித்தேன்
என்றென்றுமாய் நான் வாழ

வானம் பூமி ஒன்றாய் இணைந்த
வல்ல தேவன் உமக்கே சரணம்
வாடி வாடி கொலை மரத்தில்
நிற்கும் காட்சி பார் மனமே

Kolkothave Kolai Marame Lyrics in English

Kolkothaavae kolai maramae kora maranam paaraay manamae kora manithar kolai seythaar kora kaatchi paar manamae kanthai anninthaar ninthai sumanthaar kallaar naduvil kolai maraththil enthanai meetka iththanaip paataen enthan jeeva naayakaa ennai meetta kolai maramae annaiyae naan enna seyvaen ennai umakkae oppuviththaen ententumaay naan vaala vaanam poomi ontay innaintha valla Dhevan umakkae saranam vaati vaati kolai maraththil nirkum kaatchi paar manamae

PowerPoint Presentation Slides for the song Kolkothave Kolai Marame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kolkothave Kolai Marame – கொல்கொதாவே கொலை மரமே PPT
Kolkothave Kolai Marame PPT

கொலை கோர மனமே மரமே காட்சி பார் மரத்தில் என்னை உமக்கே வாடி கொல்கொதாவே மரணம் பாராய் மனிதர் செய்தார் கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார் கள்ளார் தமிழ்