Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிருபையின் தயாளனே

Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே

கிருபையின் தயாளனே
உயிரினும் என்னை நேசித்தீரே – 2
எனக்காய் உம் இரத்தம் துடித்ததே
காரணம் ஏனோ உந்தன் பாசமே
உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ

1.ஆணிகள் மூன்றிலே தொங்கினீரே
இரத்தம் எல்லாம் சிந்த துடித்தீரே
பாவ பரிகார பலியாகி
ஜீவனைக் கொடுத்தே மீட்டீரே
உம் அன்பிற்கீடேதுண்டோ -இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ

2. கிருபாதார பலியாக
அன்பின் வெளிப்பாட்டின் உச்சமாக
ஒரே குமாரனையும் தந்து விட்டீர்
இவ்வளவாய் என்மேல் அன்புகூர்ந்தீர்
உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ
3.கிருபையின் தயாளனே
உயிரினும் என்னை நேசித்தீரே – 2
எனக்காய் உம் இரத்தம் துடித்ததே
காரணம் ஏனோ உந்தன் பாசமே
உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ

Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே Lyrics in English

Kirubaiyin Thayalanae- kirupaiyin thayaalanae

kirupaiyin thayaalanae
uyirinum ennai naesiththeerae – 2
enakkaay um iraththam thutiththathae
kaaranam aeno unthan paasamae
um anpirgeetaethunntoo – iyaesaiyaa
um anpirgeetaethunntoo

1.aannikal moontilae thongineerae
iraththam ellaam sintha thutiththeerae
paava parikaara paliyaaki
jeevanaik koduththae meettirae
um anpirgeetaethunntoo -iyaesaiyaa
um anpirgeetaethunntoo

2. kirupaathaara paliyaaka
anpin velippaattin uchchamaaka
orae kumaaranaiyum thanthu vittir
ivvalavaay enmael anpukoorntheer
um anpirgeetaethunntoo – iyaesaiyaa
um anpirgeetaethunntoo
3.kirupaiyin thayaalanae
uyirinum ennai naesiththeerae – 2
enakkaay um iraththam thutiththathae
kaaranam aeno unthan paasamae
um anpirgeetaethunntoo – iyaesaiyaa
um anpirgeetaethunntoo

PowerPoint Presentation Slides for the song Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபையின் தயாளனே PPT
Kirubaiyin Thayalanae PPT

உம் அன்பிற்கீடேதுண்டோ இயேசையா கிருபையின் தயாளனே இரத்தம் உயிரினும் என்னை நேசித்தீரே எனக்காய் துடித்ததே காரணம் ஏனோ உந்தன் பாசமே Kirubaiyin Thayalanae ஆணிகள் மூன்றிலே English