Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

களிகூரு சீயோனே

1. களிகூரு சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!
சமாதான கர்த்தராம்
உன் ராஜா வருகிறார்.
களிகூரு சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!

2. ஓசியன்னா! தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே!
உம்முடைய நித்திய
ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;
ஓசியன்னா! தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே!

3. ஓசியன்னா, ராஜாவே!
வாழ்க, தெய்வ மைந்தனே!
சாந்தமுள்ள உமது
செங்கோல் என்றும் ஆளவும்!
ஓசியன்னா, ராஜாவே
வாழ்க, தெய்வ மைந்தனே!

Kazhi Kuuru Zionae – களிகூரு சீயோனே Lyrics in English

1. kalikooru seeyonae,
o makil, erusalaem!
samaathaana karththaraam
un raajaa varukiraar.
kalikooru seeyonae,
o makil, erusalaem!

2. osiyannaa! thaaveethin
mainthanae neer vaalkavae!
ummutaiya niththiya
raajjiyaththai sthaapiyum;
osiyannaa! thaaveethin
mainthanae neer vaalkavae!

3. osiyannaa, raajaavae!
vaalka, theyva mainthanae!
saanthamulla umathu
sengaோl entum aalavum!
osiyannaa, raajaavae
vaalka, theyva mainthanae!

PowerPoint Presentation Slides for the song Kazhi Kuuru Zionae – களிகூரு சீயோனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download களிகூரு சீயோனே PPT
Kazhi Kuuru Zionae PPT

ஓசியன்னா மைந்தனே களிகூரு சீயோனே மகிழ் எருசலேம் தாவீதின் நீர் வாழ்கவே ராஜாவே வாழ்க தெய்வ சமாதான கர்த்தராம் ராஜா வருகிறார் உம்முடைய நித்திய English