Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே

கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே
எல்லா தேவர்கட்கும் என்றும் மகா ராஜனே
நீர் நல்லவர் சர்வ வல்லவர்

1-சாரோனின் ரோஜாவே உம்மை நான் பாடுவேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்.

2-அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரே
உம்மை நான் பாடுவேன் –

3-உலகத்திலே மிக பெரியவரே
உம்மை நான் பாடுவேன் –

4-ஆதியே அந்தமே
உம்மை நான் பாடுவேன்

5.அல்பாயே ஒமேகாயே
உம்மை நான் பாடுவேன்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
நீங்க பரிசுத்தர் என்றும் நல்லவர் ஆராதனை —

Karthave Ratchanya Kanmalayae – கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே Lyrics in English

Karththaavae iratchannya kanmalaiyae ellaa thaevarkatkum entum makaa raajanae neer nallavar sarva vallavar 1-saaronin rojaavae ummai naan paaduvaen neer nallavar sarva vallavar. 2-arputhangal seyyum Parisuththarae ummai naan paaduvaen – 3-ulakaththilae mika periyavarae ummai naan paaduvaen – 4-aathiyae anthamae ummai naan paaduvaen 5.alpaayae omaekaayae ummai naan paaduvaen neer nallavar sarva vallavar neenga Parisuththar entum nallavar aaraathanai —

PowerPoint Presentation Slides for the song Karthave Ratchanya Kanmalayae – கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே PPT
Karthave Ratchanya Kanmalayae PPT

உம்மை பாடுவேன் நல்லவர் நீர் சர்வ வல்லவர் கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே எல்லா தேவர்கட்கும் மகா ராஜனே சாரோனின் ரோஜாவே அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரே உலகத்திலே English