Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthave Ratchanya Kanmalayae - கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே

கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே
எல்லா தேவர்கட்கும் என்றும் மகா ராஜனே
நீர் நல்லவர் சர்வ வல்லவர்

1-சாரோனின் ரோஜாவே உம்மை நான் பாடுவேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்.

2-அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரே
உம்மை நான் பாடுவேன் –

3-உலகத்திலே மிக பெரியவரே
உம்மை நான் பாடுவேன் –

4-ஆதியே அந்தமே
உம்மை நான் பாடுவேன்

5.அல்பாயே ஒமேகாயே
உம்மை நான் பாடுவேன்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
நீங்க பரிசுத்தர் என்றும் நல்லவர் ஆராதனை —

Karthave Ratchanya Kanmalayae – கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே Lyrics in English

Karththaavae iratchannya kanmalaiyae ellaa thaevarkatkum entum makaa raajanae neer nallavar sarva vallavar 1-saaronin rojaavae ummai naan paaduvaen neer nallavar sarva vallavar. 2-arputhangal seyyum Parisuththarae ummai naan paaduvaen – 3-ulakaththilae mika periyavarae ummai naan paaduvaen – 4-aathiyae anthamae ummai naan paaduvaen 5.alpaayae omaekaayae ummai naan paaduvaen neer nallavar sarva vallavar neenga Parisuththar entum nallavar aaraathanai —

PowerPoint Presentation Slides for the song Karthave Ratchanya Kanmalayae – கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthave Ratchanya Kanmalayae – கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே PPT
Karthave Ratchanya Kanmalayae PPT

உம்மை பாடுவேன் நல்லவர் நீர் சர்வ வல்லவர் கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே எல்லா தேவர்கட்கும் மகா ராஜனே சாரோனின் ரோஜாவே அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரே உலகத்திலே தமிழ்