Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரை நான் எக்காலத்திலும்

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே-2

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே-3
நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர் – கர்த்தரை

1.ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
யார் இதைக் கேட்டு அக்களிப்பார்கள்-2
இணைந்து துதித்திடுவோம்
அவர்) நாமம் உயர்த்திடுவோம்-ஆனந்தமே

2. துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு-2
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார்-2-ஆனந்தமே

3. ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ -2
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம்-2-ஆனந்தமே

4. நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்ததேன்
அவமானம் அடைய விடவில்லை -2
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார்-2-ஆனந்தமே

கர்த்தரை நான் எக்காலத்திலும் – Kartharai Naan Ekkalathilum Lyrics in English

karththarai naan ekkaalaththilum
sthoththarippaen sthoththarippaen
avar pukal eppoluthumae
en naavil oliththidumae-2

aananthamae paerinpamae
aadaludan pukal paaduvomae-3
nallavar vallavar
kaannpavar kaappavar – karththarai

1.aaththumaa karththarukkul maenmai paaraattum
yaar ithaik kaettu akkalippaarkal-2
innainthu thuthiththiduvom
avar) naamam uyarththiduvom-aananthamae

2. thunnai vaennti naan mantatinaen
marumoli pakarnthaar avar enakku-2
ellaavitha achchaththinintum
avar ennai viduviththaar-2-aananthamae

3. jeevanai virumpi nanmai kaana
nedunaal vaalnthida viruppam unntoo -2
theeya sol vanjaka moli
nammai vittu vilakkiduvom-2-aananthamae

4. Nnokkip paarththaen mukam malarnthathaen
avamaanam ataiya vidavillai -2
koovi alaiththaen naan
sevi saayththu payam neekkinaar-2-aananthamae

PowerPoint Presentation Slides for the song கர்த்தரை நான் எக்காலத்திலும் – Kartharai Naan Ekkalathilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரை நான் எக்காலத்திலும் PPT
Kartharai Naan Ekkalathilum PPT

கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன் புகழ் எக்காலத்திலும் எப்பொழுதுமே நாவில் ஒலித்திடுமே ஆனந்தமே பேரின்பமே ஆடலுடன் பாடுவோமே நல்லவர் வல்லவர் காண்பவர் காப்பவர் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும் English