Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்

1. கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்
அரண் பலமுமாமே;
உண்டாம் இக்கட்டனைத்தையும்
போக்குவார் அவர்தாமே
பொல்லாங்கனின் சினம்
இப்போது மா விஷம்
துஷ்டமும் சூதையும்
அணிந்து உறுமும் –
நிகர் புவியில் இல்லை.

2. எதற்கு நாங்கள் வல்லவர்?
இந்நீசர் சக்தியற்றோர்;
எங்களுக்காய் வேறொருவர்
போர் செய்வதற்கேற்பட்டோர்
ஆர்? இயேசு கிறிஸ்துதான்;
ஆ இந்தப் பலவான்
ஆம் எங்கள் ரட்சகர்;
சேனாபதி அவர்
ஜெயிப்பார் அவர்தாமே.

3. விழுங்க வரும் பேய்களால்
புவி நிரம்பினாலும்
பயப்படோம்; கர்த்தாவினால்
எதிர்த்து நிற்கக்கூடும்
இருளின் பிரபு
சீறினாலும், அது
நசுக்கப்பட்ட பேய்,
தள்ளுண்ணத் தீர்ந்ததே;
ஓர் சொல்லினால் ஒழியும்.

4. பகைஞர் தெய்வ வார்த்தையை
பகைத்தும், அது நிற்கும்;
கர்த்தர் சகாயர், அவர் கை
வரம் தந்தாதரிக்கும்;
மாற்றார்கள் யாவையும்
ஜீவனையேதானும்
வாங்கினால், கேடாமோ;
இராஜ்ஜியமல்லோ
எங்களுக்கே யிருக்கும்.

Karthar Thaam Engal Thurkamaum – கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் Lyrics in English

1. karththarthaam engal thurkkamum
arann palamumaamae;
unndaam ikkattanaiththaiyum
pokkuvaar avarthaamae
pollaanganin sinam
ippothu maa visham
thushdamum soothaiyum
anninthu urumum –
nikar puviyil illai.

2. etharku naangal vallavar?
inneesar sakthiyattaோr;
engalukkaay vaeroruvar
por seyvatharkaerpattaோr
aar? Yesu kiristhuthaan;
aa inthap palavaan
aam engal ratchakar;
senaapathi avar
jeyippaar avarthaamae.

3. vilunga varum paeykalaal
puvi nirampinaalum
payappatoom; karththaavinaal
ethirththu nirkakkoodum
irulin pirapu
seerinaalum, athu
nasukkappatta paey,
thallunnnath theernthathae;
or sollinaal oliyum.

4. pakainjar theyva vaarththaiyai
pakaiththum, athu nirkum;
karththar sakaayar, avar kai
varam thanthaatharikkum;
maattaாrkal yaavaiyum
jeevanaiyaethaanum
vaanginaal, kaedaamo;
iraajjiyamallo
engalukkae yirukkum.

PowerPoint Presentation Slides for the song Karthar Thaam Engal Thurkamaum – கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் PPT
Karthar Thaam Engal Thurkamaum PPT

எங்கள் அவர்தாமே கர்த்தர்தாம் துர்க்கமும் அரண் பலமுமாமே உண்டாம் இக்கட்டனைத்தையும் போக்குவார் பொல்லாங்கனின் சினம் மா விஷம் துஷ்டமும் சூதையும் அணிந்து உறுமும் நிகர் புவியில் English