Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் பிறப்பு பண்டிகையை

பல்லவி

கர்த்தர் பிறப்பு பண்டிகையை
கண்டேன் மகிழ்ச்சி கொன்டேனே

அனுபல்லவி

அர்த்த ராவில் அருணோதயமே
அ அ ஆ ! அ அ ஆ ! அ அ ஆ !

சரணங்கள்

தெய்வ ரூபம் தெளிவாக தெரிந்தேன் நன்றாய் எளிதாக
உய்யும் மார்க்கம் உருவாகியதே – அ அ ஆ !

தந்தை வானில் தாய்பூவில் சார்ந்த கோயில் ஓராவில்
இந்த குமரற் கிணை வேறிலையே – அ அ ஆ !

ஞானம் வளர்ச்சி நரர் தயவு நாதன் கிருபைதனில் வளர
தானம் எனக்கு தருவோரிவரே – அ அ ஆ !

Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை Lyrics in English

pallavi

karththar pirappu panntikaiyai
kanntaen makilchchi kontaenae

anupallavi

arththa raavil arunnothayamae
a a aa ! a a aa ! a a aa !

saranangal

theyva roopam thelivaaka therinthaen nantay elithaaka
uyyum maarkkam uruvaakiyathae – a a aa !

thanthai vaanil thaaypoovil saarntha koyil oraavil
intha kumarar kinnai vaerilaiyae – a a aa !

njaanam valarchchi narar thayavu naathan kirupaithanil valara
thaanam enakku tharuvorivarae – a a aa !

PowerPoint Presentation Slides for the song Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் பிறப்பு பண்டிகையை PPT
Karthar Pirappu Pandikaiyai PPT

பல்லவி கர்த்தர் பிறப்பு பண்டிகையை கண்டேன் மகிழ்ச்சி கொன்டேனே அனுபல்லவி அர்த்த ராவில் அருணோதயமே சரணங்கள் தெய்வ ரூபம் தெளிவாக தெரிந்தேன் நன்றாய் English