Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் என் முன்பாக போவார்

கர்த்தர் என் முன்பாக போவார்
கர்த்தர் என் முன்பாக போவார்
கொனலான வழியை செவ்வையாக்கி
கர்த்தர் என் முன்பாக போவார்

பயப்படாதே என்று சொன்னார்
திகையாதே என்று சொன்னார்
நானே உன் தேவன் 
உன்னை பலப்படுத்தி
வலகரத்தால் நடத்திடுவேன் 

சர்ப்பத்தின் மேல் அதிகாரம்
தேள்களின் மேல் அதிகாரம்
சத்துருவின் செயலை மேற்க்கொள்ள
அதிகாரம் எனக்கு தந்தார்

உனக்கு விரோதமாக 
மந்திரமில்லை குறிசொல்லுதலுமில்லை
உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம்
ஒருவரும் எதிர்ப்பதில்லை

Karthar En Munbaaga Lyrics in English

Karththar en munpaaka povaar Karththar en munpaaka povaar konalaana valiyai sevvaiyaakki Karththar en munpaaka povaar payappadaathae entu sonnaar thikaiyaathae entu sonnaar naanae un Dhevan  unnai palappaduththi valakaraththaal nadaththiduvaen  sarppaththin mael athikaaram thaelkalin mael athikaaram saththuruvin seyalai maerkkolla athikaaram enakku thanthaar unakku virothamaaka  manthiramillai kurisolluthalumillai uyirodu irukkum naatkalellaam oruvarum ethirppathillai

PowerPoint Presentation Slides for the song Karthar En Munbaaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் என் முன்பாக போவார் PPT
Karthar En Munbaaga PPT

கர்த்தர் முன்பாக போவார் அதிகாரம் சொன்னார் கொனலான வழியை செவ்வையாக்கி பயப்படாதே திகையாதே நானே தேவன் உன்னை பலப்படுத்தி வலகரத்தால் நடத்திடுவேன் சர்ப்பத்தின் தேள்களின் சத்துருவின் English