Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்

சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
கன்மலைமேல் என்னை நிறுத்தினார்
எந்தன் இயேசு என் ஆண்டவர்

பாவத்திலே நான் கிடந்தேன்
இயேசுவையோ நான் அறியேன்
இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன்
என்னை தேடி என் நேசர் வந்தார்

என் பாவங்கள் நீங்கினதே
ரத்தத்தாலே மீட்டெடுத்தார்
நீதியின் வஸ்திரம் எனக்கும் அளித்தார்
அல்லேலுயா நான் சுத்தமானேன்

Settrilirunthu Thooki Lyrics in English

Settilirunthu thookki eduththaar kanmalaimael ennai niraுththinaar enthan Yesu en aanndavar paavaththilae naan kidanthaen Yesuvaiyo naan ariyaen irulil kuliril thaniyaay alainthaen ennai thaeti en naesar vanthaar en paavangal neenginathae raththaththaalae meetteduththaar neethiyin vasthiram enakkum aliththaar allaeluyaa naan suththamaanaen

PowerPoint Presentation Slides for the song Settrilirunthu Thooki

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் PPT
Settrilirunthu Thooki PPT

என்னை சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்கன்மலைமேல் நிறுத்தினார் எந்தன் இயேசு ஆண்டவர் பாவத்திலே கிடந்தேன் இயேசுவையோ அறியேன் இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன் தேடி நேசர் வந்தார் English