Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் என் மேய்ப்பராய்

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய்

LYRICS

கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன் (4)

1. அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்
குளிர் நீரோடும் ஊற்றினிலே
என்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்
அவர் காட்டிய வழி செல்வேன் — கர்த்தர்

2. எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்
அவர் அன்பின் வழி வளர்ப்பார்
மரண இருள் மூடிடும் வேளை
இயேசுவே என்னோடிருப்பார் — கர்த்தர்

3. எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னே
ஒரு பந்தியை ஏற்படுத்தி
சுக தைலங்கள் கொண்டென்னை தேற்றி
அபிஷேகம் செய்திடுவார் — கர்த்தர்

4. எந்தன் ஜீவிய காலம் எல்லாம்
அவர் கிருபை வரம் பெறுவேன்
எந்தன் கர்த்தரின் வானக வீட்டில்
என்றென்றும் வாழ்ந்திடுவேன் —
கர்த்தர்

Karthar En Meipparai – கர்த்தர் என் மேய்ப்பராய் Lyrics in English

KARTHAR EN MEIPPARAI – Karththar en maeypparaay LYRICS Karththar en maeypparaay irukkintar thaalvataiyaen (4) 1. Avar pullulla idangalil maeyppaar kulir neerodum oottinilae ennai koottich selvaar angu serppaar avar kaattiya vali selvaen — Karththar 2. Enthan aaththumam nirainthidum vannnam avar anpin vali valarppaar marana irul moodidum vaelai Yesuvae ennotiruppaar — Karththar 3. Enthan pakaivarkal kannkalin munnae oru panthiyai aerpaduththi suka thailangal konndennai thaetti apishaekam seythiduvaar — Karththar 4. Enthan jeeviya kaalam ellaam avar kirupai varam peraுvaen enthan karththarin vaanaka veettil ententum vaalnthiduvaen — Karththar

PowerPoint Presentation Slides for the song Karthar En Meipparai – கர்த்தர் என் மேய்ப்பராய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் என் மேய்ப்பராய் PPT
Karthar En Meipparai PPT

கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் வழி KARTHAR EN MEIPPARAI LYRICS இருக்கின்றார் தாழ்வடையேன் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார் குளிர் நீரோடும் ஊற்றினிலே என்னை கூட்டிச் English