Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar En Meipparai - கர்த்தர் என் மேய்ப்பராய்

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய்

LYRICS

கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன் (4)

1. அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்
குளிர் நீரோடும் ஊற்றினிலே
என்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்
அவர் காட்டிய வழி செல்வேன் — கர்த்தர்

2. எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்
அவர் அன்பின் வழி வளர்ப்பார்
மரண இருள் மூடிடும் வேளை
இயேசுவே என்னோடிருப்பார் — கர்த்தர்

3. எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னே
ஒரு பந்தியை ஏற்படுத்தி
சுக தைலங்கள் கொண்டென்னை தேற்றி
அபிஷேகம் செய்திடுவார் — கர்த்தர்

4. எந்தன் ஜீவிய காலம் எல்லாம்
அவர் கிருபை வரம் பெறுவேன்
எந்தன் கர்த்தரின் வானக வீட்டில்
என்றென்றும் வாழ்ந்திடுவேன் —
கர்த்தர்

Karthar En Meipparai – கர்த்தர் என் மேய்ப்பராய் Lyrics in English

KARTHAR EN MEIPPARAI – Karththar en maeypparaay

LYRICS

Karththar en maeypparaay
Irukkintar thaalvataiyaen (4)

1. Avar pullulla idangalil maeyppaar
Kulir neerodum oottinilae
Ennai koottich selvaar angu serppaar
Avar kaattiya vali selvaen — Karththar

2. Enthan aaththumam nirainthidum vannnam
Avar anpin vali valarppaar
Marana irul moodidum vaelai
Yesuvae ennotiruppaar — Karththar

3. Enthan pakaivarkal kannkalin munnae
Oru panthiyai aerpaduththi
Suka thailangal konndennai thaetti
Apishaekam seythiduvaar — Karththar

4. Enthan jeeviya kaalam ellaam
Avar kirupai varam peraுvaen
Enthan karththarin vaanaka veettil
Ententum vaalnthiduvaen —
Karththar

PowerPoint Presentation Slides for the song Karthar En Meipparai – கர்த்தர் என் மேய்ப்பராய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar En Meipparai – கர்த்தர் என் மேய்ப்பராய் PPT
Karthar En Meipparai PPT

கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் வழி KARTHAR EN MEIPPARAI LYRICS இருக்கின்றார் தாழ்வடையேன் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார் குளிர் நீரோடும் ஊற்றினிலே என்னை கூட்டிச் தமிழ்