Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் என் மேய்ப்பராய்

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே
நான் தாழ்ச்சி அடைவதில்லை – ஒரு
குறைவும் நேர்வதில்லை

1. புல்லுள்ள இடங்களில் என்னை நடத்தி
அமர்ந்த தண்ணிரண்டை சேர்த்திடுவார் – 2
எனது தேவைகள் எல்லாம் அறிவார்
ஏற்ற காலத்தில் தந்திடுவார் – 2

அன்பு பொங்கிடுதே எனக்குள்ளே
கிருபை தங்கிடுதே – 2

உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவர்
நாமத்தை உயர்த்திடுவேன் – 2
கர்த்தர் செய்த நன்மைகள் எண்ணி துதிப்பேன்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் – 2

2. மரண இருளின் பள்ளதாக்கில் நான்
நடக்க நேர்ந்தாலும் பயமில்லையே
எனது துணையாய் நீரே வருவீர்
கலங்கிடாமல் காத்துக்கொள்வீர்

ஆத்துமா தேற்றுகிறார் என்னை என்றும்
நீதியில் நடத்துகிறார்

3. எதிரிகள் முன்பாக என்னை உயர்த்தி
பந்தியை ஆயத்தம் செய்திடுவார்
தலையில் எண்ணெயை ஊற்றுகிறார் – என்னை
அழைத்து அபிஷேகம் செய்கின்றார்

பாத்திரம் நிரம்பிடுதே எந்தன் உள்ளம்
நன்றியால் துதித்திடுதே

Karthar En Meippar – கர்த்தர் என் மேய்ப்பராய் Lyrics in English

Karththar en maeypparaay irukkintarae naan thaalchchi ataivathillai – oru kuraivum naervathillai 1. Pullulla idangalil ennai nadaththi amarntha thannnniranntai serththiduvaar – 2 enathu thaevaikal ellaam arivaar aetta kaalaththil thanthiduvaar – 2 anpu pongiduthae enakkullae kirupai thangiduthae – 2 uyirotirukkum naalellaam avar naamaththai uyarththiduvaen – 2 Karththar seytha nanmaikal ennnni thuthippaen en jeevanulla naalellaam – 2 2. Marana irulin pallathaakkil naan nadakka naernthaalum payamillaiyae enathu thunnaiyaay neerae varuveer kalangidaamal kaaththukkolveer aaththumaa thaettaுkiraar ennai entum neethiyil nadaththukiraar 3. Ethirikal munpaaka ennai uyarththi panthiyai aayaththam seythiduvaar thalaiyil ennnneyai oottaுkiraar – ennai alaiththu apishaekam seykintar paaththiram nirampiduthae enthan ullam nantiyaal thuthiththiduthae

PowerPoint Presentation Slides for the song Karthar En Meippar – கர்த்தர் என் மேய்ப்பராய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் என் மேய்ப்பராய் PPT
Karthar En Meippar PPT

என்னை கர்த்தர் எனது நாளெல்லாம் மேய்ப்பராய் இருக்கின்றாரே தாழ்ச்சி அடைவதில்லை குறைவும் நேர்வதில்லை புல்லுள்ள இடங்களில் நடத்தி அமர்ந்த தண்ணிரண்டை சேர்த்திடுவார் தேவைகள் அறிவார் ஏற்ற English