🏠 Lyrics Chords Bible

Karthar En Meippar - கர்த்தர் என் மேய்ப்பராய்

கர்த்தர் என் மேய்ப்பராய்

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே
நான் தாழ்ச்சி அடைவதில்லை – ஒரு
குறைவும் நேர்வதில்லை

1. புல்லுள்ள இடங்களில் என்னை நடத்தி
அமர்ந்த தண்ணிரண்டை சேர்த்திடுவார் – 2
எனது தேவைகள் எல்லாம் அறிவார்
ஏற்ற காலத்தில் தந்திடுவார் – 2

அன்பு பொங்கிடுதே எனக்குள்ளே
கிருபை தங்கிடுதே – 2

உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவர்
நாமத்தை உயர்த்திடுவேன் – 2
கர்த்தர் செய்த நன்மைகள் எண்ணி துதிப்பேன்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் – 2

2. மரண இருளின் பள்ளதாக்கில் நான்
நடக்க நேர்ந்தாலும் பயமில்லையே
எனது துணையாய் நீரே வருவீர்
கலங்கிடாமல் காத்துக்கொள்வீர்

ஆத்துமா தேற்றுகிறார் என்னை என்றும்
நீதியில் நடத்துகிறார்

3. எதிரிகள் முன்பாக என்னை உயர்த்தி
பந்தியை ஆயத்தம் செய்திடுவார்
தலையில் எண்ணெயை ஊற்றுகிறார் – என்னை
அழைத்து அபிஷேகம் செய்கின்றார்

பாத்திரம் நிரம்பிடுதே எந்தன் உள்ளம்
நன்றியால் துதித்திடுதே

Karthar En Meippar - கர்த்தர் என் மேய்ப்பராய் Lyrics in English

Karththar en maeypparaay irukkintarae Naan thaalchchi ataivathillai – oru Kuraivum naervathillai 1. Pullulla idangalil ennai nadaththi Amarntha thannnniranntai serththiduvaar – 2 Enathu thaevaikal ellaam arivaar Aetta kaalaththil thanthiduvaar – 2 Anpu pongiduthae enakkullae Kirupai thangiduthae – 2 Uyirotirukkum naalellaam avar Naamaththai uyarththiduvaen – 2 Karththar seytha nanmaikal ennnni thuthippaen En jeevanulla naalellaam – 2 2. Marana irulin pallathaakkil naan Nadakka naernthaalum payamillaiyae Enathu thunnaiyaay neerae varuveer Kalangidaamal kaaththukkolveer Aaththumaa thaettaுkiraar ennai entum Neethiyil nadaththukiraar 3. Ethirikal munpaaka ennai uyarththi Panthiyai aayaththam seythiduvaar Thalaiyil ennnneyai oottaுkiraar – ennai Alaiththu apishaekam seykintar Paaththiram nirampiduthae enthan ullam Nantiyaal thuthiththiduthae

PowerPoint Presentation Slides for the song Karthar En Meippar - கர்த்தர் என் மேய்ப்பராய்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karthar En Meippar - கர்த்தர் என் மேய்ப்பராய் PPT Karthar En Meippar PPT

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே Karththar en maeypparaay irukkintarae நான் தாழ்ச்சி அடைவதில்லை – ஒரு Naan thaalchchi ataivathillai – oru குறைவும் நேர்வதில்லை Kuraivum naervathillai 1. புல்லுள்ள இடங்களில் என்னை நடத்தி 1. Pullulla idangalil ennai nadaththi அமர்ந்த தண்ணிரண்டை சேர்த்திடுவார் – 2 Amarntha thannnniranntai serththiduvaar – 2 எனது தேவைகள் எல்லாம் அறிவார் Enathu thaevaikal ellaam arivaar ஏற்ற காலத்தில் தந்திடுவார் – 2 Aetta kaalaththil thanthiduvaar – 2 அன்பு பொங்கிடுதே எனக்குள்ளே Anpu pongiduthae enakkullae கிருபை தங்கிடுதே – 2 Kirupai thangiduthae – 2 உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவர் Uyirotirukkum naalellaam avar நாமத்தை உயர்த்திடுவேன் – 2 Naamaththai uyarththiduvaen – 2 கர்த்தர் செய்த நன்மைகள் எண்ணி துதிப்பேன் Karththar seytha nanmaikal ennnni thuthippaen என் ஜீவனுள்ள நாளெல்லாம் – 2 En jeevanulla naalellaam – 2 2. மரண இருளின் பள்ளதாக்கில் நான் 2. Marana irulin pallathaakkil naan நடக்க நேர்ந்தாலும் பயமில்லையே Nadakka naernthaalum payamillaiyae எனது துணையாய் நீரே வருவீர் Enathu thunnaiyaay neerae varuveer கலங்கிடாமல் காத்துக்கொள்வீர் Kalangidaamal kaaththukkolveer ஆத்துமா தேற்றுகிறார் என்னை என்றும் Aaththumaa thaettaுkiraar ennai entum நீதியில் நடத்துகிறார் Neethiyil nadaththukiraar 3. எதிரிகள் முன்பாக என்னை உயர்த்தி 3. Ethirikal munpaaka ennai uyarththi பந்தியை ஆயத்தம் செய்திடுவார் Panthiyai aayaththam seythiduvaar தலையில் எண்ணெயை ஊற்றுகிறார் – என்னை Thalaiyil ennnneyai oottaுkiraar – ennai அழைத்து அபிஷேகம் செய்கின்றார் Alaiththu apishaekam seykintar பாத்திரம் நிரம்பிடுதே எந்தன் உள்ளம் Paaththiram nirampiduthae enthan ullam நன்றியால் துதித்திடுதே Nantiyaal thuthiththiduthae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar