Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்
யாருக்கும் அஞ்சிடேன் எந்நேரமும்-2
அவரே எந்தன் ஒளியானவர்
இரட்சிப்புமானவர் அவரேயாவார்-2-கர்த்தர் என்

1.தீங்கு நாளில் அவர் என்னை தன்
கூடார மறைவில் ஒளித்து வைத்தார்-2
என் சத்ருக்கள் வெட்கி நாண
கன்மலை மீதென்னை உயர்த்திடுவார்-2
ஆனந்த பலிதனை செலுத்தியே நான்
கர்த்தரை கீர்த்தனம் பண்ணிடுவேன்-2-கர்த்தர் என்

2.சத்ருக்களும் பகைஞர்களும்
பொல்லாங்கு செய்ய நினைத்தோர்களும்-2
என் மாம்சத்தை பட்சித்திட
என்னையே நெருக்கின வேளைகளில்-2
கர்த்தரோ என் பக்கம் துணையாய் நின்று
காத்தென்னை இரட்சித்தார் மா தயவாய்-2-கர்த்தர் என்

3.தந்தை தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்றும் என்னை சேர்த்துக்கொள்வார்-2
ஜீவனுள்ளோர் தேசத்திலே
கர்த்தரின் நன்மையை கண்டடைவேன்-2
திட மனதோடு நான் காத்திருப்பேன்
ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே-2-கர்த்தர் என்

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் – Karthar En Jeevanin Belananavar Lyrics in English

karththar en jeevanin pelanaanavar
yaarukkum anjitaen ennaeramum-2
avarae enthan oliyaanavar
iratchippumaanavar avaraeyaavaar-2-karththar en

1.theengu naalil avar ennai than
koodaara maraivil oliththu vaiththaar-2
en sathrukkal vetki naana
kanmalai meethennai uyarththiduvaar-2
aanantha palithanai seluththiyae naan
karththarai geerththanam pannnniduvaen-2-karththar en

2.sathrukkalum pakainjarkalum
pollaangu seyya ninaiththorkalum-2
en maamsaththai patchiththida
ennaiyae nerukkina vaelaikalil-2
karththaro en pakkam thunnaiyaay nintu
kaaththennai iratchiththaar maa thayavaay-2-karththar en

3.thanthai thaayum kaivittalum
karththar entum ennai serththukkolvaar-2
jeevanullor thaesaththilae
karththarin nanmaiyai kanndataivaen-2
thida manathodu naan kaaththiruppaen
sthirappaduvaen avar kirupaiyaalae-2-karththar en

PowerPoint Presentation Slides for the song கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் – Karthar En Jeevanin Belananavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் PPT
Karthar En Jeevanin Belananavar PPT

கர்த்தர் என்னை ஜீவனின் பெலனானவர் யாருக்கும் அஞ்சிடேன் எந்நேரமும் அவரே எந்தன் ஒளியானவர் இரட்சிப்புமானவர் அவரேயாவார்கர்த்தர் தீங்கு நாளில் கூடார மறைவில் ஒளித்து வைத்தார் சத்ருக்கள் English