கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
கண்மணி போல காத்துக் கொள்ளும்
கறை திறை இல்லா வாழ்வளித்து
பரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும்
1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானே
மேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன்
புல்வெளி மேய்ச்சல் காண செய்து
அமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும்
உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும்
2. செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும்
கழுகினை போல என் பயங்கள் மாற்றும்
வானிலும் பூவிலும் நிலை நிற்கும்
வரங்களினாலே எனை நிரப்பும்
உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும்
3. ஜீவனை தந்து என் ஜீவன் மீட்டீர்
ஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன்
தோழ்களில் என்னை சுமந்து செல்லும்
தோழரைப் போல அன்பு செய்யும்
உம் அணைத்திடும் கரம் கொண்டென் கண்ணீர் மாற்றும்
Karam Pidithennai Vazhi Nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும் Lyrics in English
karam pitiththennai vali nadaththum
kannmanni pola kaaththuk kollum
karai thirai illaa vaalvaliththu
parisuththa paathaiyil nadaththich sellum
1. maeyppanae ummanthai aadu naanae
maeyththidum maeyppanum pinnae selvaen
pulveli maeychchal kaana seythu
amarntha thannnneeranntai vali nadaththum
um kolinai konndu en paathai maattum
2. settaைyil uyarththiyae thookkich sellum
kalukinai pola en payangal maattum
vaanilum poovilum nilai nirkum
varangalinaalae enai nirappum
um vaarththaiyai konndu en vaalvai maattum
3. jeevanai thanthu en jeevan meettir
jeevikkum naalellaam ummil vaalvaen
tholkalil ennai sumanthu sellum
tholaraip pola anpu seyyum
um annaiththidum karam konnden kannnneer maattum
PowerPoint Presentation Slides for the song Karam Pidithennai Vazhi Nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கரம் பிடித்தென்னை வழி நடத்தும் PPT
Karam Pidithennai Vazhi Nadathum PPT
Karam Pidithennai Vazhi Nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும் Song Meaning
The hand leads the way
Protects like an eyeball
Giving life without stains
Leads to the holy path
1. Shepherd, I am your sheep
I will follow the shepherd and the shepherd
Making grassland grazing
Seated water leads the way
My path will change with your choline
2. Raised in the chin
Like a vulture my fears change
Standing in heaven and earth
Fill me with blessings
Change my life with your word
3. You gave life and saved my life
I will live in you all the days of my life
Carry me on your shoulders
Will love like a friend
Tears change with your embracing arms
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English