Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்

கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை என்றும் காத்திடுவார்

கலங்கிடாதே திகைத்திடாதே – கர்த்தர்
கரம் உனக்குண்டு பயந்திடாதே

படு குழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார்
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே

ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள்
என்றும் உன்மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே

Karam pidith unnai Lyrics in English

Karampitiththu unnai entum nadaththiduvaar kannmanni pol unnai entum kaaththiduvaarkalangidaathae thikaiththidaathae – Karththar karam unakkunndu payanthidaathaepadu kuliyil nee vilunthaalum paraththilirunthu vanthu unnai thookkiduvaar akkiniyil nee nadanthaalum ethuvum unnai sethappaduththa mutiyaathaeaaraுkalai nee kadanthaalum avaikal entum unmeethu puralvathillai kaarirulil nee nadanthaalum paathaikku velichchamaaka iruppaarae

PowerPoint Presentation Slides for the song Karam pidith unnai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் PPT
Karam Pidith Unnai PPT

உன்னை நடந்தாலும் கரம்பிடித்து நடத்திடுவார் கண்மணி காத்திடுவார்கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் கரம் உனக்குண்டு பயந்திடாதேபடு குழியில் விழுந்தாலும் பரத்திலிருந்து தூக்கிடுவார் அக்கினியில் எதுவும் சேதப்படுத்த முடியாதேஆறுகளை English