கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil
lyrics :
கண்கலங்கும் நேரங்களில்
கதறி அழும் வேளைகளில்
ஆறுதல் நீரைய்யா இயேசய்யா -2
என்ன வந்தாலும் எது நடந்தாலும்
நீர் என்னோடிருக்கையில்
பயமே இல்லையே -2
வெள்ளம் போல் நிந்தைகள் சூழ
உள்ளத்தில் வேதனை நிறைய
எண்ணி எண்ணி அழுது
கண்ணீரிலே புரண்டு
தவித்தேனே தூக்கமின்றி -2
அதிகாலையில் நான் உம்மை நோக்கி
கதறினேன் கேட்டீரே -2
வசனம் வந்தது மகிழ்வு தந்தது
சதிகள் என்னை சூழ
புதிரானது என் வாழ்வு
விதியென நினைத்தேன்
விடைபெற துடித்தேன்
விழுந்தேன் உம் பாதத்திலே -2
விலகாத உந்தன் அன்பு என்னை
ஆற்றித் தேற்றிட -2
விழிகள் மலர்ந்தது
வழிகள் பிறந்தது
கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil Lyrics in English
Kannkalangum naerangalil – Kankalangum Neerangalil
Lyrics :
Kannkalangum naerangalil
Kathari alum vaelaikalil
Aaraுthal neeraiyyaa iyaesayyaa -2
Enna vanthaalum ethu nadanthaalum
Neer ennotirukkaiyil
Payamae illaiyae -2
Vellam pol ninthaikal soola
Ullaththil vaethanai niraiya
Ennnni ennnni aluthu
Kannnneerilae puranndu
Thaviththaenae thookkaminti -2
Athikaalaiyil naan ummai Nnokki
Katharinaen kaettirae -2
Vasanam vanthathu makilvu thanthathu
Sathikal ennai soola
Puthiraanathu en vaalvu
Vithiyena ninaiththaen
Vitaipera thutiththaen
Vilunthaen um paathaththilae -2
Vilakaatha unthan anpu ennai
Aattith thaettida -2
Vilikal malarnthathu
Valikal piranthathu
PowerPoint Presentation Slides for the song கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்கலங்கும் நேரங்களில் PPT
Kankalangum Neerangalil PPT

