Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கல்வாரி நாதா கல்வாரி நாதா

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் – 2
நான் செய்த பாவங்கள் என் கண்முன்னே
நின்றாடுதே நிழலாடுதே – 2

1. சிற்றின்ப கவர்ச்சியால் தரித்திர நானேன்
தயைசெய்து மனம் இரங்கும் – 2
தயைசெய்து மனம் இரங்கும் (2)

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும்

2. மறைவான குற்றம் துணிகர பாவம்
விடுதலை தாராமைய்யா – 2
விடுதலை தாராமைய்யா – ஏசுவே (2)

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும்

3. பார்வையில் பாவம் சிந்தையில் தங்கி
தடுமாற செய்கின்றதை – 2
தடுமாற செய்கின்றதை – ஏசுவே

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் – 2
நான் செய்த பாவங்கள் என் கண்முன்னே
நின்றாடுதே நிழலாடுதே – 2

Kalvari Natha Kalvari Natha – கல்வாரி நாதா கல்வாரி நாதா Lyrics in English

Kalvaari naathaa kalvaari naathaa karaipokkidum karaisernthidum – 2 naan seytha paavangal en kannmunnae nintaduthae nilalaaduthae – 2 1. Sittinpa kavarchchiyaal thariththira naanaen thayaiseythu manam irangum – 2 thayaiseythu manam irangum (2) kalvaari naathaa kalvaari naathaa karaipokkidum karaisernthidum 2. Maraivaana kuttam thunnikara paavam viduthalai thaaraamaiyyaa – 2 viduthalai thaaraamaiyyaa – aesuvae (2) kalvaari naathaa kalvaari naathaa karaipokkidum karaisernthidum 3. Paarvaiyil paavam sinthaiyil thangi thadumaara seykintathai – 2 thadumaara seykintathai – aesuvae kalvaari naathaa kalvaari naathaa karaipokkidum karaisernthidum – 2 naan seytha paavangal en kannmunnae nintaduthae nilalaaduthae – 2

PowerPoint Presentation Slides for the song Kalvari Natha Kalvari Natha – கல்வாரி நாதா கல்வாரி நாதா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கல்வாரி நாதா கல்வாரி நாதா PPT
Kalvari Natha Kalvari Natha PPT

கல்வாரி நாதா கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் செய்த பாவங்கள் கண்முன்னே நின்றாடுதே நிழலாடுதே தயைசெய்து மனம் இரங்கும் பாவம் விடுதலை தாராமைய்யா ஏசுவே தடுமாற செய்கின்றதை சிற்றின்ப English