Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvari Natha Kalvari Natha - கல்வாரி நாதா கல்வாரி நாதா

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் – 2
நான் செய்த பாவங்கள் என் கண்முன்னே
நின்றாடுதே நிழலாடுதே – 2

1. சிற்றின்ப கவர்ச்சியால் தரித்திர நானேன்
தயைசெய்து மனம் இரங்கும் – 2
தயைசெய்து மனம் இரங்கும் (2)

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும்

2. மறைவான குற்றம் துணிகர பாவம்
விடுதலை தாராமைய்யா – 2
விடுதலை தாராமைய்யா – ஏசுவே (2)

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும்

3. பார்வையில் பாவம் சிந்தையில் தங்கி
தடுமாற செய்கின்றதை – 2
தடுமாற செய்கின்றதை – ஏசுவே

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் – 2
நான் செய்த பாவங்கள் என் கண்முன்னே
நின்றாடுதே நிழலாடுதே – 2

Kalvari Natha Kalvari Natha – கல்வாரி நாதா கல்வாரி நாதா Lyrics in English

Kalvaari naathaa kalvaari naathaa
Karaipokkidum karaisernthidum – 2
Naan seytha paavangal en kannmunnae
Nintaduthae nilalaaduthae – 2

1. Sittinpa kavarchchiyaal thariththira naanaen
Thayaiseythu manam irangum – 2
Thayaiseythu manam irangum (2)

Kalvaari naathaa kalvaari naathaa
Karaipokkidum karaisernthidum

2. Maraivaana kuttam thunnikara paavam
Viduthalai thaaraamaiyyaa – 2
Viduthalai thaaraamaiyyaa – aesuvae (2)

Kalvaari naathaa kalvaari naathaa
Karaipokkidum karaisernthidum

3. Paarvaiyil paavam sinthaiyil thangi
Thadumaara seykintathai – 2
Thadumaara seykintathai – aesuvae

Kalvaari naathaa kalvaari naathaa
Karaipokkidum karaisernthidum – 2
Naan seytha paavangal en kannmunnae
Nintaduthae nilalaaduthae – 2

PowerPoint Presentation Slides for the song Kalvari Natha Kalvari Natha – கல்வாரி நாதா கல்வாரி நாதா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvari Natha Kalvari Natha – கல்வாரி நாதா கல்வாரி நாதா PPT
Kalvari Natha Kalvari Natha PPT

கல்வாரி நாதா கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் செய்த பாவங்கள் கண்முன்னே நின்றாடுதே நிழலாடுதே தயைசெய்து மனம் இரங்கும் பாவம் விடுதலை தாராமைய்யா ஏசுவே தடுமாற செய்கின்றதை சிற்றின்ப தமிழ்