Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கைவிடார் இயேசு கைவிடார்

கைவிடார் இயேசு கைவிடார்
நம்மை ஒருபோதும் அவர் கைவிடார் -3

சாத்தானின் சேனைகள் வந்தாலும்
சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும் -2
சேனைகளின் கர்த்தர் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார்

சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும்-2
இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார்

மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும்
எந்த காரணம் இன்றி எண்ணி நகைத்திட்டாலும்
சேனைகளின் கர்த்தர் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார்

Kai Veedar Yesu – கைவிடார் இயேசு கைவிடார் Lyrics in English

kaividaar Yesu kaividaar
nammai orupothum avar kaividaar -3

saaththaanin senaikal vanthaalum
sathi naasa mosangal naernthaalum -2
senaikalin karththar Yesu
namakkaaka yuththangal seyvaar-2 – kaividaar

saavin pallaththaakkilae nadanthaalum
saththuru senaikal thinam perukinaalum-2
ivvulakaththai jeyiththa nam Yesu
namakkaaka yuththangal seyvaar-2 – kaividaar

makkal yaavarum nammai pakaiththittalum
entha kaaranam inti ennnni nakaiththittalum
senaikalin karththar Yesu
namakkaaka yuththangal seyvaar-2 – kaividaar

PowerPoint Presentation Slides for the song Kai Veedar Yesu – கைவிடார் இயேசு கைவிடார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கைவிடார் இயேசு கைவிடார் PPT
Kai Veedar Yesu PPT

கைவிடார் இயேசு நமக்காக யுத்தங்கள் செய்வார் நம்மை சேனைகள் சேனைகளின் கர்த்தர் ஒருபோதும் சாத்தானின் வந்தாலும் சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும் சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் English