Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காலையில் நான் எழுந்த

Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த

1.காலையில் நான் எழுந்த போது
கிருபை பெருகிற்றே
அந்தகாரம் சூழ்ந்த போது
வெளிச்சம் வந்ததே-2

என் தேவன் பெரியவர்
என் தேவன் நல்லவர்
என் தேவன் வல்லவர்
எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ ஏ..
(எனக்காய் யுத்தம்
எனக்காய் யுத்தம் செய்வார்)-2

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
கர்த்தர் என் மேய்ப்பர் நான் அஞ்சிடேன்-2-என் தேவன்

2.பாவி என்று என்னை தள்ள
எதிரி சூழ்ந்தானே
ஆயுதங்கள் எழும்பினாலும்
வாய்க்கவில்லையே-2-என் தேவன்

3.பாதாளம் என்னை விழுங்க
வாயை திறந்ததே
திறவுகோலை இழந்த போது
ஒழிந்து போனதே-2-என் தேவன்

Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த Lyrics in English

Kaalayil Naan Ezhuntha – kaalaiyil naan eluntha

1.kaalaiyil naan eluntha pothu
kirupai perukitte
anthakaaram soolntha pothu
velichcham vanthathae-2

en thaevan periyavar
en thaevan nallavar
en thaevan vallavar
enakkaay yuththam seyvaarae ae ae..
(enakkaay yuththam
enakkaay yuththam seyvaar)-2

aaraathippaen naan aaraathippaen
karththar en maeyppar naan anjitaen-2-en thaevan

2.paavi entu ennai thalla
ethiri soolnthaanae
aayuthangal elumpinaalum
vaaykkavillaiyae-2-en thaevan

3.paathaalam ennai vilunga
vaayai thiranthathae
thiravukolai ilantha pothu
olinthu ponathae-2-en thaevan

PowerPoint Presentation Slides for the song Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காலையில் நான் எழுந்த PPT
Kaalayil Naan Ezhuntha PPT

தேவன் எனக்காய் யுத்தம் காலையில் எழுந்த ஆராதிப்பேன் என்னை Kaalayil Naan Ezhuntha கிருபை பெருகிற்றே அந்தகாரம் சூழ்ந்த வெளிச்சம் வந்ததே பெரியவர் நல்லவர் English