Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே

ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
பாத்திரமாய் மாற்றியே என்னை நிரப்புமே – 2

ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
அதிசயமாய் ஓர் அனலை ஊற்றுமே – ஜீவ ஜீவ

1) நீரோடை அருகில் மரத்தைப் போல என்னை மாற்றினீரே
ஜீவ தண்ணீரால் என்னை நிரப்பி கனி தர செய்தீரே
கேதுரு மரத்தைப் போல என்னை உயர்த்தி வைத்தீரே
ஒலிவ மரத்தைப் போல என்னை செழிப்பாய் மாற்றினீரே – ஜீவ நதியே

2) பாவியான என்னைக் கூட தேடி வந்தீரே
பாவ சேற்றில் இருந்த என்னை தூக்கி எடுத்தீரே
தாகத்தோடு வந்தபோது தாகம் தீர்த்தீரே
ஜீவ தண்ணீரால் என்னையும் நிரப்பி வைத்தீரே – ஜீவ நதியே

3) உலகம் என்னை வெறுத்தபோது என்னை தாங்கினீரே
குறைகள் என்னில் இருந்தபோதும் கிருபை தந்தீரே
அமர்ந்த தண்ணீர் அண்டை என்னை நடத்திச் சென்றீரே
மகனே என்று உந்தன் தோளில் என்னை சுமந்தீரே – ஜீவ நதியே

ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே -Jeeva Jeeva Nathiyae Enakullae Lyrics in English

Jeeva jeeva nathiyae enakkullae paayumae paaththiramaay maattiyae ennai nirappumae – 2 jeeva nathiyae enakkullae paayumae athisayamaay or analai oottaுmae – jeeva jeeva 1) neerotai arukil maraththaip pola ennai maattineerae jeeva thannnneeraal ennai nirappi kani thara seytheerae kaethuru maraththaip pola ennai uyarththi vaiththeerae oliva maraththaip pola ennai selippaay maattineerae – jeeva nathiyae 2) paaviyaana ennaik kooda thaeti vantheerae paava settil iruntha ennai thookki eduththeerae thaakaththodu vanthapothu thaakam theerththeerae jeeva thannnneeraal ennaiyum nirappi vaiththeerae – jeeva nathiyae 3) ulakam ennai veraுththapothu ennai thaangineerae kuraikal ennil irunthapothum kirupai thantheerae amarntha thannnneer anntai ennai nadaththich senteerae makanae entu unthan tholil ennai sumantheerae – jeeva nathiyae

PowerPoint Presentation Slides for the song ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே -Jeeva Jeeva Nathiyae Enakullae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே PPT
Jeeva Jeeva Nathiyae Enakullae PPT

ஜீவ என்னை நதியே மரத்தைப் எனக்குள்ளே பாயுமே மாற்றினீரே தண்ணீரால் நிரப்பி வைத்தீரே பாத்திரமாய் மாற்றியே நிரப்புமே அதிசயமாய் அனலை ஊற்றுமே நீரோடை அருகில் கனி English