ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
பாத்திரமாய் மாற்றியே என்னை நிரப்புமே – 2
ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
அதிசயமாய் ஓர் அனலை ஊற்றுமே – ஜீவ ஜீவ
1) நீரோடை அருகில் மரத்தைப் போல என்னை மாற்றினீரே
ஜீவ தண்ணீரால் என்னை நிரப்பி கனி தர செய்தீரே
கேதுரு மரத்தைப் போல என்னை உயர்த்தி வைத்தீரே
ஒலிவ மரத்தைப் போல என்னை செழிப்பாய் மாற்றினீரே – ஜீவ நதியே
2) பாவியான என்னைக் கூட தேடி வந்தீரே
பாவ சேற்றில் இருந்த என்னை தூக்கி எடுத்தீரே
தாகத்தோடு வந்தபோது தாகம் தீர்த்தீரே
ஜீவ தண்ணீரால் என்னையும் நிரப்பி வைத்தீரே – ஜீவ நதியே
3) உலகம் என்னை வெறுத்தபோது என்னை தாங்கினீரே
குறைகள் என்னில் இருந்தபோதும் கிருபை தந்தீரே
அமர்ந்த தண்ணீர் அண்டை என்னை நடத்திச் சென்றீரே
மகனே என்று உந்தன் தோளில் என்னை சுமந்தீரே – ஜீவ நதியே
ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே -Jeeva Jeeva Nathiyae Enakullae Lyrics in English
Jeeva jeeva nathiyae enakkullae paayumae paaththiramaay maattiyae ennai nirappumae – 2 jeeva nathiyae enakkullae paayumae athisayamaay or analai oottaுmae – jeeva jeeva 1) neerotai arukil maraththaip pola ennai maattineerae jeeva thannnneeraal ennai nirappi kani thara seytheerae kaethuru maraththaip pola ennai uyarththi vaiththeerae oliva maraththaip pola ennai selippaay maattineerae – jeeva nathiyae 2) paaviyaana ennaik kooda thaeti vantheerae paava settil iruntha ennai thookki eduththeerae thaakaththodu vanthapothu thaakam theerththeerae jeeva thannnneeraal ennaiyum nirappi vaiththeerae – jeeva nathiyae 3) ulakam ennai veraுththapothu ennai thaangineerae kuraikal ennil irunthapothum kirupai thantheerae amarntha thannnneer anntai ennai nadaththich senteerae makanae entu unthan tholil ennai sumantheerae – jeeva nathiyae
PowerPoint Presentation Slides for the song ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே -Jeeva Jeeva Nathiyae Enakullae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeeva Jeeva Nathiyae Enakullae – ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே PPT
Jeeva Jeeva Nathiyae Enakullae PPT

