Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதர் அன்பைப் போற்றுவேன்

உன்னதர் அன்பைப் போற்றுவேன்

  
1. இயேசுவின் அன்பில் மூழ்கவும் நேசத்தின் ஆழம் பார்க்கவும்
இன்னமும் தீரா வாஞ்சையே என்னில் உண்டாகுகின்றதே
 
ஆட்கொண்டவர்நேசம் ஈடேற்றின நேசம்
இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்
உன்னத அன்பைப் போற்றுவேன்.
   
2. இயேசுவின் சொல்லும் சித்தமும் ஆசையுள்ளோனாய்ச் செய்யவும்
தேவ ஒத்தாசை நம்புவேன் ஆவியின் பேரில் சாருவேன்
   
3. நாதரின் இன்ப சத்தமும் வேதத்தில் கேட்டு நித்தமும்
ஆத்தும நன்மை நாடுவேன் நீதியின் பாதை செல்லுனே;
    
4. இயேசுவின் ராஜரீகமும் ஆசித்த மாசெங்கோன்மையும்
விண்ணிலே தோன்றும் வண்ணமாய் மண்ணிலுண்டாகும் மேன்மையாய்

Iyaesuvin Anpil Muuzhkavum Lyrics in English

unnathar anpaip pottuvaen

  
1. Yesuvin anpil moolkavum naesaththin aalam paarkkavum
innamum theeraa vaanjaiyae ennil unndaakukintathae
 
aatkonndavarnaesam eetaettina naesam
innum menmaelum vaanjippaen
unnatha anpaip pottuvaen.
   
2. Yesuvin sollum siththamum aasaiyullonaaych seyyavum
thaeva oththaasai nampuvaen aaviyin paeril saaruvaen
   
3. naatharin inpa saththamum vaethaththil kaettu niththamum
aaththuma nanmai naaduvaen neethiyin paathai sellunae;
    
4. Yesuvin raajareekamum aasiththa maasengaோnmaiyum
vinnnnilae thontum vannnamaay mannnnilunndaakum maenmaiyaay

PowerPoint Presentation Slides for the song Iyaesuvin Anpil Muuzhkavum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னதர் அன்பைப் போற்றுவேன் PPT
Iyaesuvin Anpil Muuzhkavum PPT

English