Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க

பல்லவி

இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க!

அனுபல்லவி

வருவார் நினையாமலே – திண்ணம்
வான்முகில் மீது சீக்கிரம்!

சரணங்கள்

1. மண்ணுறும் சகல மாந்தரங் காணவே
மன்னனேசுதான் விண்ணரோடுமே
மகிமையாகவே தோன்றுவார் – இரு

2. ஊதும் எக்காளம் ஓசையாய்த் தொனிக்கையில்
பூதங்கள் பஸ்பமாகி வானமும்
பூமியும் வெந்தழிந்து போம் – இரு

3. கர்வங்கொண்டதோர் பாவிகள் யாவரும்
கர்த்தனார் வருங்காலத்தினவர்
கவலையுற்றதால் அலறுவார் – இரு

4. புத்தியுள்ள ஐங்கன்னிகள் போல் தேவ
பத்தனாய்ப் பரிசுத்தனாய் முழுத்
தத்தஞ் செய்துமே நித்தமும் – இரு

5. ஜீவ ஓட்டத்தில் திருடனைப் போலவே
சாவுதான் வரும் தப்பொணாது நீர்
தாவி மீட்பரைச் சார்ந்ததுமே – இரு

6. தேவனார் தீர்ப்புச் செய்யு மவ்வேளையில்
பாவியே! வலப்பக்கம் நின்றிட
பாவ மன்னிப்புப் பெற்றிங்கே – இரு

இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க – Irupeerayutham Yesuvai Santhika Lyrics in English

pallavi

iruppeeraayaththam Yesuvaich santhikka!

anupallavi

varuvaar ninaiyaamalae – thinnnam
vaanmukil meethu seekkiram!

saranangal

1. mannnurum sakala maantharang kaanavae
mannanaesuthaan vinnnarodumae
makimaiyaakavae thontuvaar – iru

2. oothum ekkaalam osaiyaayth thonikkaiyil
poothangal paspamaaki vaanamum
poomiyum venthalinthu pom – iru

3. karvangaொnndathor paavikal yaavarum
karththanaar varungaalaththinavar
kavalaiyuttathaal alaruvaar – iru

4. puththiyulla aingannikal pol thaeva
paththanaayp parisuththanaay muluth
thaththanj seythumae niththamum – iru

5. jeeva ottaththil thirudanaip polavae
saavuthaan varum thapponnaathu neer
thaavi meetparaich saarnthathumae – iru

6. thaevanaar theerppuch seyyu mavvaelaiyil
paaviyae! valappakkam nintida
paava mannippup pettingae – iru

PowerPoint Presentation Slides for the song இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க – Irupeerayutham Yesuvai Santhika

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க PPT
Irupeerayutham Yesuvai Santhika PPT

பல்லவி இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க அனுபல்லவி வருவார் நினையாமலே திண்ணம் வான்முகில் சீக்கிரம் சரணங்கள் மண்ணுறும் சகல மாந்தரங் காணவே மன்னனேசுதான் விண்ணரோடுமே மகிமையாகவே தோன்றுவார் English