Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இருளில் இருகின்ற ஜனங்கள்-

இருளில் இருகின்ற ஜனங்கள் – ஒரு
பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்
மரண இருளின் தேச குடிகள் – ஒரு
வெளிச்சம் பிரகாசிக்கப் பார்த்தார்கள்

Pre Chorus:
ஒரு பாலகன் பிறந்தாரே
நம் வாழ்வில் உதித்தாரே
பிதா குமாரனை கொடுத்தாரே
நமக்காய் அவர் ஈந்தாரே

Chorus:
அவர் நாமம் அதிசயமானவர்; ஆலோசனை கர்த்தர்
அவர் அற்புதங்களின் அரசனவர்; அருமை இரட்சகர்
வல்லமை தேவா; நித்திய பிதா
சமாதான பிரபு; எங்களின் ராஜா

Verse 1:
இம்மானுவேல் என்று அழைக்கப்பட்டார்
என்றேன்றும் என்னோடு இருப்பேன் என்றார்
என் பாவங்களை நீக்கி என்னை இரட்சித்தார்
மகிழ்ச்சியினால் வாழ்வை இடைகட்டினார்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்
இன்ப இனிய நாமம்
எல்லா நாமத்திலும் மேலான நாமம்
இயேசுவின் நாமம்

Verse 2:
நொறுங்குண்ட மனதிற்கு காயம் கட்டினார்
கட்டுண்டவர்களை கட்டவிழ்த்தார்
சிறைப்பட்டவர்களை விடுவித்தார்
துயரம் அடைந்தோர்க்கு ஆறுதல் செய்தார்

எல்லா ஒடுங்கின ஆவிக்கு பதிலாக
துதியின் உடையை கொடுத்தார்
இயேசு பிறப்பினால் எல்லா ஜனத்திற்கும்
சமாதனம் தந்தார்

இருளில் இருகின்ற ஜனங்கள்- Irulil Irukintra Janangal Lyrics in English

irulil irukinta janangal – oru
periya velichchaththaik kanndaarkal
marana irulin thaesa kutikal – oru
velichcham pirakaasikkap paarththaarkal

Pre Chorus:
oru paalakan piranthaarae
nam vaalvil uthiththaarae
pithaa kumaaranai koduththaarae
namakkaay avar eenthaarae

Chorus:
avar naamam athisayamaanavar; aalosanai karththar
avar arputhangalin arasanavar; arumai iratchakar
vallamai thaevaa; niththiya pithaa
samaathaana pirapu; engalin raajaa

Verse 1:
immaanuvael entu alaikkappattar
ententum ennodu iruppaen entar
en paavangalai neekki ennai iratchiththaar
makilchchiyinaal vaalvai itaikattinaar
avar naamam oottunnda parimalathailam
inpa iniya naamam
ellaa naamaththilum maelaana naamam
Yesuvin naamam

Verse 2:
norungunnda manathirku kaayam kattinaar
kattunndavarkalai kattavilththaar
siraippattavarkalai viduviththaar
thuyaram atainthorkku aaruthal seythaar

ellaa odungina aavikku pathilaaka
thuthiyin utaiyai koduththaar
Yesu pirappinaal ellaa janaththirkum
samaathanam thanthaar

PowerPoint Presentation Slides for the song இருளில் இருகின்ற ஜனங்கள்- Irulil Irukintra Janangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இருளில் இருகின்ற ஜனங்கள்- PPT
Irulil Irukintra Janangal PPT

நாமம் எல்லா Chorus பிதா Verse இருளில் இருகின்ற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் மரண இருளின் தேச குடிகள் வெளிச்சம் பிரகாசிக்கப் பார்த்தார்கள் Pre English