பல்லவி
இந்த வேளை வந்து வரம் தந்தாள் ஐயனே!
1. தேவாதி தேவனே! திரு மனுவேலனே! தேவா!
சிறியேனைக் கண்பாராய் நின் தீன தயை கூராய்!
ஜெயசீலா தேவபாலா மனுவேலா வரம்தா! – இந்த
2. எத்தனையோ தரம் ஏழை நான் செய்த பாவம் – தேவா
அத்தனையும் நீக்கி அடியேனைக் கைதூக்கி – எனை
ஆள கிருபை சூழ நல்லவேளை வந்ததே! – இந்த
3. பாவிகளை ரட்சிக்க பாருல குதித்தவா – ஏழைப்
பாவியெனை யன்பாய் படிதனில் நற்பண்பாய் – உனைப்
பாட நிதந்தேட பாதையோட கிருபைசெய் – இந்த
4. இரட்சண்ய சேனையார் செய் எத்தொழிலானாலும் – நின்
சிகரமே விளங்க! திருமறை துலங்க, ஜெக
தீசா பாவநாசா உனின் தாசர்க் கருள் தா! – இந்த
Intha Vealai Vanthu Varam – இந்த வேளை வந்து வரம் Lyrics in English
Pallavi
Intha vaelai vanthu varam thanthaal aiyanae!
1. Thaevaathi thaevanae! Thiru manuvaelanae! Thaevaa!
Siriyaenaik kannpaaraay nin theena thayai kooraay!
Jeyaseelaa thaevapaalaa manuvaelaa varamthaa! – intha
2. Eththanaiyo tharam aelai naan seytha paavam – thaevaa
Aththanaiyum neekki atiyaenaik kaithookki – enai
Aala kirupai soola nallavaelai vanthathae! – intha
3. Paavikalai ratchikka paarula kuthiththavaa – aelaip
Paaviyenai yanpaay patithanil narpannpaay – unaip
Paada nithanthaeda paathaiyoda kirupaisey – intha
4. Iratchannya senaiyaar sey eththolilaanaalum – nin
Sikaramae vilanga! Thirumarai thulanga, jeka
Theesaa paavanaasaa unin thaasark karul thaa! – intha
PowerPoint Presentation Slides for the song Intha Vealai Vanthu Varam – இந்த வேளை வந்து வரம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்த வேளை வந்து வரம் PPT
Intha Vealai Vanthu Varam PPT

