Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Intha Vealai Vanthu Varam - இந்த வேளை வந்து வரம்

பல்லவி

இந்த வேளை வந்து வரம் தந்தாள் ஐயனே!

1. தேவாதி தேவனே! திரு மனுவேலனே! தேவா!
சிறியேனைக் கண்பாராய் நின் தீன தயை கூராய்!
ஜெயசீலா தேவபாலா மனுவேலா வரம்தா! – இந்த

2. எத்தனையோ தரம் ஏழை நான் செய்த பாவம் – தேவா
அத்தனையும் நீக்கி அடியேனைக் கைதூக்கி – எனை
ஆள கிருபை சூழ நல்லவேளை வந்ததே! – இந்த

3. பாவிகளை ரட்சிக்க பாருல குதித்தவா – ஏழைப்
பாவியெனை யன்பாய் படிதனில் நற்பண்பாய் – உனைப்
பாட நிதந்தேட பாதையோட கிருபைசெய் – இந்த

4. இரட்சண்ய சேனையார் செய் எத்தொழிலானாலும் – நின்
சிகரமே விளங்க! திருமறை துலங்க, ஜெக
தீசா பாவநாசா உனின் தாசர்க் கருள் தா! – இந்த

Intha Vealai Vanthu Varam – இந்த வேளை வந்து வரம் Lyrics in English

Pallavi intha vaelai vanthu varam thanthaal aiyanae! 1. Thaevaathi thaevanae! Thiru manuvaelanae! Thaevaa! Siriyaenaik kannpaaraay nin theena thayai kooraay! Jeyaseelaa thaevapaalaa manuvaelaa varamthaa! – intha 2. Eththanaiyo tharam aelai naan seytha paavam – thaevaa aththanaiyum neekki atiyaenaik kaithookki – enai aala kirupai soola nallavaelai vanthathae! – intha 3. Paavikalai ratchikka paarula kuthiththavaa – aelaip paaviyenai yanpaay patithanil narpannpaay – unaip paada nithanthaeda paathaiyoda kirupaisey – intha 4. Iratchannya senaiyaar sey eththolilaanaalum – nin sikaramae vilanga! Thirumarai thulanga, jeka theesaa paavanaasaa unin thaasark karul thaa! – intha

PowerPoint Presentation Slides for the song Intha Vealai Vanthu Varam – இந்த வேளை வந்து வரம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Vealai Vanthu Varam – இந்த வேளை வந்து வரம் PPT
Intha Vealai Vanthu Varam PPT

தேவா நின் பல்லவி வேளை வரம் தந்தாள் ஐயனே தேவாதி தேவனே திரு மனுவேலனே சிறியேனைக் கண்பாராய் தீன தயை கூராய் ஜெயசீலா தேவபாலா மனுவேலா தமிழ்