Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இன்னும் இன்னும் உங்க கிருபை

இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபை
வேணும் வேணும் வேணும் உங்க கிருபை-2
உங்க கிருபை இல்லன்னா
நான் தோற்று போயிருப்பேன்
உங்க கிருபை இல்லன்னா
நான் செத்து போயிருப்பேன்

கிருபை எல்லாம் கிருபை
கிருபை தேவ கிருபை-2
கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும்

1.என்னோட Plan எல்லாம்
உடஞ்சி போச்சி உடஞ்சி போச்சி
என்னோட Dream எல்லாம்
கலைஞ்சி போச்சி கலைஞ்சி போச்சி-2

எல்லாமே போனாலும் நீங்க போகல
என்னையும் தேடி நீங்க வந்தீங்க-2

கிருபை எல்லாம் கிருபை
கிருபை தேவ கிருபை-2
கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும்

2.என்னோட Strength எல்லாம்
குறைஞ்சி போச்சி குறைஞ்சி போச்சி
என்னோட Hope எல்லாம்
மறைஞ்சி போச்சி மறைஞ்சி போச்சி-2

ஆனாலும் என்னையும்தேடி வந்தீங்க
கிருபையை தந்து உயர்த்தி வச்சீங்க

கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும்

இன்னும் இன்னும் உங்க கிருபை – Innum Unga Kiruba Lyrics in English

Innum innum innum unga kirupai vaenum vaenum vaenum unga kirupai-2 unga kirupai illannaa naan thottaு poyiruppaen unga kirupai illannaa naan seththu poyiruppaen kirupai ellaam kirupai kirupai thaeva kirupai-2 kirupai kirupai kirupai kirupai-2-innum 1.ennoda Plan ellaam udanji pochchi udanji pochchi ennoda Dream ellaam kalainji pochchi kalainji pochchi-2 ellaamae ponaalum neenga pokala ennaiyum thaeti neenga vantheenga-2 kirupai ellaam kirupai kirupai thaeva kirupai-2 kirupai kirupai kirupai kirupai-2-innum 2.ennoda Strength ellaam kurainji pochchi kurainji pochchi ennoda Hope ellaam marainji pochchi marainji pochchi-2 aanaalum ennaiyumthaeti vantheenga kirupaiyai thanthu uyarththi vachchaீnga kirupai kirupai kirupai kirupai-2-innum

PowerPoint Presentation Slides for the song இன்னும் இன்னும் உங்க கிருபை – Innum Unga Kiruba

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இன்னும் இன்னும் உங்க கிருபை PPT
Innum Unga Kiruba PPT

கிருபை போச்சி உங்க என்னோட வேணும் கிருபைஇன்னும் இல்லன்னா போயிருப்பேன் தேவ உடஞ்சி கலைஞ்சி நீங்க வந்தீங்க குறைஞ்சி மறைஞ்சி தோற்று செத்து Plan Dream English