இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபை
வேணும் வேணும் வேணும் உங்க கிருபை-2
உங்க கிருபை இல்லன்னா
நான் தோற்று போயிருப்பேன்
உங்க கிருபை இல்லன்னா
நான் செத்து போயிருப்பேன்
கிருபை எல்லாம் கிருபை
கிருபை தேவ கிருபை-2
கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும்
1.என்னோட Plan எல்லாம்
உடஞ்சி போச்சி உடஞ்சி போச்சி
என்னோட Dream எல்லாம்
கலைஞ்சி போச்சி கலைஞ்சி போச்சி-2
எல்லாமே போனாலும் நீங்க போகல
என்னையும் தேடி நீங்க வந்தீங்க-2
கிருபை எல்லாம் கிருபை
கிருபை தேவ கிருபை-2
கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும்
2.என்னோட Strength எல்லாம்
குறைஞ்சி போச்சி குறைஞ்சி போச்சி
என்னோட Hope எல்லாம்
மறைஞ்சி போச்சி மறைஞ்சி போச்சி-2
ஆனாலும் என்னையும்தேடி வந்தீங்க
கிருபையை தந்து உயர்த்தி வச்சீங்க
கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும்
இன்னும் இன்னும் உங்க கிருபை – Innum Unga Kiruba Lyrics in English
Innum innum innum unga kirupai vaenum vaenum vaenum unga kirupai-2 unga kirupai illannaa naan thottaு poyiruppaen unga kirupai illannaa naan seththu poyiruppaen kirupai ellaam kirupai kirupai thaeva kirupai-2 kirupai kirupai kirupai kirupai-2-innum 1.ennoda Plan ellaam udanji pochchi udanji pochchi ennoda Dream ellaam kalainji pochchi kalainji pochchi-2 ellaamae ponaalum neenga pokala ennaiyum thaeti neenga vantheenga-2 kirupai ellaam kirupai kirupai thaeva kirupai-2 kirupai kirupai kirupai kirupai-2-innum 2.ennoda Strength ellaam kurainji pochchi kurainji pochchi ennoda Hope ellaam marainji pochchi marainji pochchi-2 aanaalum ennaiyumthaeti vantheenga kirupaiyai thanthu uyarththi vachchaீnga kirupai kirupai kirupai kirupai-2-innum
PowerPoint Presentation Slides for the song இன்னும் இன்னும் உங்க கிருபை – Innum Unga Kiruba
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Innum Unga Kiruba – இன்னும் இன்னும் உங்க கிருபை PPT
Innum Unga Kiruba PPT

